BREAKING NEWS
Search

துள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்!

பேட்ட படத்தில் ரஜினியின் அசர வைக்கும் அழகான, கம்பீரமான, ஸ்டைலான, மிரட்டலான படங்கள் இவை. இந்த ரஜினிக்காகத்தான் ரசிகர்கள் பல ஆண்டுகளாகக் காத்திருந்தனர். முதலில் ஷங்கர் சிவாஜி படத்தில் ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். அடுத்து எந்திரன், 2.0… இப்போது கார்த்திக் சுப்பராஜ் பேட்டயில். இதோ சாம்பிளுக்கு சில…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *