BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்! #Petta #Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படமான ‘பேட்ட’ மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. மாணிக் பாட்ஷாவே திரும்பி வந்துவிட்டார் என ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது இந்த முதல் தோற்றம்.

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *