BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2… நாயகியாக எமி ஜாக்ஸன்?

எந்திரன் 2… நாயகிகள் பட்டியலில் இணைந்தார் எமி ஜாக்ஸன்!

rajini-amy

ந்திரன் 2-ல் ரஜினிக்கு நாயகியாக தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப் இவர்களில் ஒருவர் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது புதிதாக அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் எமி ஜாக்ஸன்.

காரணம் நேற்று முன்தினம் அவரே வெளியிட்டுள்ள ட்வீட் அப்படி…

அதில் ரோபோக்களுடன் நின்று படம் எடுத்துக் கொண்டிருக்கும் எமி, தான் எந்திரன் 2-ல் பணியாற்றப் போவதைப் பற்றி சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

amy-1a

‘இதுதான் வேலை என்று சொன்னார்கள்… நேற்றைய தினம் ஒரு காவிய தினம்.. உங்களிடம் சொல்லாமல் காத்திருக்க முடியவில்லை…’ என்று போகிறது அந்த ட்வீட்.

இதை வைத்துதான் எமி எந்திரன் 2-ல் இருக்கிறார் என தகவல் வெளியாகிவருகிறது.

ஆனால் இதனை இயக்குநர் ஷங்கரே விரைவில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-என்வழி




4 thoughts on “சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2… நாயகியாக எமி ஜாக்ஸன்?

  1. Rajagopalan

    As i already said, if it is LYCA, then dont need endhiran 2.
    Thalaivar edhuku mela sadhika vendiyadhu edhuvum ellai….

    If it is LYCA , then unneccesarily thalaivars name will be dragged into issues.
    Dont mistake me, but everybody knows what had happened to Kathi & what article had been written for Kathi because of LYCA in envazhi itself. Please refer to Kathi articles in Envazhi.

    i dont know whether you will publish this or delete.
    But as a sincere thalaivar fan, i dont want thalaivar to do this movie, if it is LYCA.

  2. மிஸ்டர் பாவலன்

    எம்.ஜி.ஆர் படங்களின் வெற்றிக்கு அவர் நடிப்பும், ஸ்டைலும்,
    மற்றும் பக்கபலமாக ராதா சலூஜா, லதா, மஞ்சுளா இவர்களின்
    அதிரடியான கவர்ச்சியும் மக்களைக் கவர்ந்தன. எந்திரன் படத்தில்
    ஐஸ்வர்யா ராயின் அதிரடியான கவர்ச்சிக் காட்சிகளை விஞ்சும்
    அளவிற்கு ஷங்கரின் பிரம்மாண்டத்தில் எமி ஜாக்சனின் கவர்ச்சி இருக்கும்
    என ரசிகர்களால் எதிர்பார்க்கப் படுகிறது. எந்திரன்-2 பெரும் வெற்றிப்படமாகவும்
    ரஜினிக்கு ஒரு “comeback” மூவியாகவும் அமையும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *