BREAKING NEWS
Search

உலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்!

கிங் ஆஃப் ஸ்டைல்!

 

டந்த ஏப்ரல் 23-ம் தேதி 10 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற தலைவர் ரஜினிகாந்த், அங்குள்ள வர்ஜினியா மாகாணத்தின் டல்லஸ் விமான நிலையத்தில் தரை இறங்கினார்.

அவரை வாஷிங்டன் நகரிலிருந்து வந்த தமிழ் நண்பர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மிக ஸ்டைலாக, கேஷுவலாக ரஜினி நிற்கும் காட்சிகளைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.

– என்வழி




2 thoughts on “உலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *