BREAKING NEWS
Search

கறுப்பு வெள்ளை – கலர் – 3 டி – அனிமேஷன்… ‘எப்பவும் நீ ராஜா’!

கறுப்பு வெள்ளை – கலர் – 3 டி – அனிமேஷன்… ‘எப்பவும் நீ ராஜா’!

நானா கேட்டதில்ல..
தானா வந்தது..
இருன்னு சொன்னதில்ல..
ஆனா நிலைக்குது!

என்னோட ராசி மட்டும் எல்லாருக்கும் சேரும்
என்னால ஆனமட்டும் எல்லாருக்கும் லாபம்…

உடம்புக்கு வயசுண்டு
மனசுக்கு ஏது வயசு..
அந்த மனசு மாதிரிதான் இந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்து!

கறுப்பு வெள்ளை – கலரெல்லாம் கடந்த காலம்…
3 டியும் அனிமேஷனும் நிகழ்காலம்
அடுத்த வடிவம் என்னங்க..
ஸ்க்ரிப்ட் இருக்கா சொல்லுங்க!

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “கறுப்பு வெள்ளை – கலர் – 3 டி – அனிமேஷன்… ‘எப்பவும் நீ ராஜா’!

  1. enkaruthu

    கண்ணா சாப்பாடு வைத்திருக்கிறேன் யாருக்கும் தராமல் நீயே சாப்பிடு என்று சொல்லும் சுயநலம் மிகுந்த இந்த கலியுக காலத்தில் நட்பை புனிதமாக எண்ணி யாருக்கும் தெரியாமல் பல நல்ல விஷயங்களை அந்த கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே செய்து வரும் நம் தலைவரை பார்த்து தலை வணங்குகிறேன்.

  2. Manoharan

    அந்த முதல் ஸ்டில் ….சான்சே கிடையாது…என்னை பொறுத்தவரை அந்த முதல் படத்தில் இருக்கும் ரஜினியை அனிமேசனில் கொண்டுவந்து ஒரு சாதாரண கதை அமைத்தால் போதும்….அது பெறும் வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அந்த பழைய ரஜினி மட்டும் அனிமேசனில் வந்தால் உலகம் இருக்கும் வரை ரஜினிதான் சூப்பர்ஸ்டார். அவர் ஒரு சாகாவரன் பெற்ற சூப்பர்ஸ்டார் ஆகிவிடுவார். தில்லு முல்லுவை டிஜிடலில் கொண்டுவந்திருக்கலாம் கலக்கியிருக்கும்.

  3. மு. செந்தில் குமார்

    அந்த முதல் ஸ்டில் ….சான்சே கிடையாது…என்னை பொறுத்தவரை அந்த முதல் படத்தில் இருக்கும் ரஜினியை அனிமேசனில் கொண்டுவந்து ஒரு சாதாரண கதை அமைத்தால் போதும்….அது பெறும் வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அந்த பழைய ரஜினி மட்டும் அனிமேசனில் வந்தால் – சூப்பர் கமெண்ட்.

  4. VIcky

    Yeppovumme nam Thalaivar alaguthan .
    But , Kochadaiyaan is a performance capture movie, Sultan is an animated movie .
    So, the total is5 formats .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *