BREAKING NEWS
Search

பிரதமர் மோடிக்கு தலைவர் ரஜினிகாந்த் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு தலைவர் ரஜினிகாந்த் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து

rajini-modi

பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பிள்ளையார் பிறந்த நாளான (சதுர்த்தி) நேற்றுதான் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிறந்த நாள். உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.

தமிழகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

rajini-tweet

நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான தலைவர் ரஜினிகாந்தும் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார். அதில், “மரியாதைக்கும் அன்பிற்குமுரிய நரேந்திர மோடிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் ஆசி உங்களுக்கு உரித்தாகுக,” என்று தெரிவித்திருந்தார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவேற்றியுள்ளார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *