BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் புதிய படம்… லேட்டஸ்ட் அப்டேட் இது!

சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் புதிய படம்… லேட்டஸ்ட் அப்டேட் இது!

Rajini-Shankar-and-Vikram

ஜினி – ஷங்கர் படம் கிட்டத்தட்ட கன்பர்மாகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது. விசாரித்த வரையில் அத்தனை பேரும் இதை உறுதியாகச் சொல்கிறார்கள்.

ஆனாலும் தலைவர் ரஜினி சொல்லும் வரை எதுவும் நமக்கு உறுதியற்ற தகவல்தானே…

இருந்தாலும், கோடம்பாக்கத்தில் உலாவரும் செய்திகளின் தொகுப்பு இது.

படத்துக்கு பட்ஜெட் ரூ 250 கோடி என்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் லைக்கா.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கிலும் நேரடிப் படமாகவே தயாரித்து பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு முன் தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் படம் எந்திரன் 2-ஆ வேறு படமா? என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை.

காரணம் எந்திரன் 2 என்றால் அது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும். அதற்குள் முடிக்க வேண்டும் என்றால் வேறு கதைதான் என்கிறார்கள்.

இந்தப் படத்தில் நிச்சயம் கமல் ஹாஸன் இல்லை. ரஜினிக்கு இரட்டை வேடம் என்றும், அவருக்கு இணையான வேடத்தில் விக்ரம் நடிப்பார் என்றும் கூறுகிறார்கள். வெளிநாடு சென்றிருக்கும் விக்ரம் திரும்பக் காத்திருக்கிறாராம் ஷங்கர்.

-என்வழி




6 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் புதிய படம்… லேட்டஸ்ட் அப்டேட் இது!

  1. Sk

    If lyca produces, won’t some political thugs oppose it ? I don’t want to have anymore controversy for thalaivar

  2. rajagopalan

    Don’t want Lyca to produce this movie…
    Already lot of controversies…Everybody know Kathi issues…
    Please thalaiva,…
    Also already another news doing round that thalaivar has taken the Shankar movie from Vijay…
    I want out & out comedy movie from thalaivar may be from Sundar C direction…
    Please thalaiva…
    Also VIno don’t delete this post…

  3. Thalaivar Fan

    தலைவர் படத்துல தலைவர் மட்டும் வந்த போதும்.வேற ஹீரோ யாரையும் பாக்க விருப்பம் இல்லை.தலைவா நாங்க உங்கள பாக்கதான் தியேட்டர் வருகிறோம்.

  4. yaseenjahafar

    அதாவது ரஜினி சார் தான் மெயின் ஹீரோ அண்ட் வில்லன் கூட அதற்கு ஒரு செகண்ட் வில்லன் கொடுபதற்கு விக்ரம் இடம் பேச்சு வார்த்தை நடக்கிறது
    நாம் ரஜினி சார்காக தியேட்டர்ல போய் பார்க்க வேண்டும் இந்த படத்தை

  5. A.R.Sherif

    தலைவர் நிச்சயமாக இந்த படத்தில் மிக பெரிய வெற்றியை கொடுத்தே தீருவார் அதனால் கூட யார் நடித்தாலும் அதை அசால்ட்டாக தூக்கி சாப்பிட்டு விட்டு பொய் கொண்டே இருப்பார்

  6. Senthil

    படத்தின் பெயர் : ” நம்பர் ஒன்”
    சூட்டிங் ஆரம்பம் : ஜூன் 2015
    நன்றி : தினகரன் வெப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *