BREAKING NEWS
Search

சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Thalaivar-returns

சென்னை: இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை திரும்பினார்.

ஷங்கரின் 2 ஓ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததும் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி.

கடந்த இரு மாதங்களாக அவர் ஓய்வெடுத்து வந்தார். அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இருந்து தந்தையைக் கவனித்துக் கொண்டார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் அவர் வாக்கிங் போனது, ஆசிரமம் போனது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி வைரல் ஆகின. அமெரிக்காவில் ரஜினி இருந்த சமயத்தில்தான் கபாலியும் வெளியானது.

Rajini-selfie
பெரும் பரபரப்புடன் படம் ஓடிக் கொண்டுள்ளநிலையில் இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய ரஜினிகாந்த்தை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள் ஓடி வந்து சூழ்ந்து கொண்டனர். பலர் அவருடன் இணைந்து செல்பியும் எடுத்தனர்.

அனைவருக்கும் புன்னகையைப் பரிசாக தந்த சூப்பர் ஸ்டார் அனைவருக்கும் கை காட்டி கும்பிட்டு விட்டு தனது காரில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினார்.

-என்வழி
7 thoughts on “சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

 1. yaseenjahafar

  இவனை யார் என்று தெரிகிறதா இவன் செய்யும் தமிழ் டக்கிஸ் சினிமா விமர்சனம் செய்யுபவன் இவனுக்கு வேண்டியவர்கு மட்டும் விமர்சனம்
  செய்யுபவன் எப்போ பார்த்தாலும் ரஜினி படத்தை குறீப்பாக கிண்டால்
  செய்து கொண்டு இருப்பவன் அவன் அவன் கோடி கணக்கில் பணம் போட்டு
  படம் எடுக்கிறான் இவன் பாட்டுக்கும் வாயில் வந்ததை போட்டு விமர்சனம் செய்து கொண்டு இருப்பவன் இவன் தயவு இவன் விமர்சனம் செய்யமால் பொறக்கணிக்கவும் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் மனது ரொம்பவும் கஷ்டப்பட்டு இவன் விமர்சனத்தை பார்த்து இது மாதிரீ இப்படி இல்லாதது விமர்சனத்தை சொல்கிறீர்கள் என வேதனை உடன் இப்படி இனிமேல் விமர்சனத்தை பண்ணாத எவ ளவு தைரியம் உனக்கு அதுவும் சென்னைல இருந்து கொண்டு என்று இன்னும் இது மாதிரீ செய்தால் ரசிகர் இடம் அடி வாங்கீ
  அழிந்து விடுவாய் என்று கபாலி திரை விமர்சனம் கமல் படம் பாபநாசம் படத்தை பத்தீ பேசுகிரான் இவனது இமேஜ் நான் அனுப்புகிரேன்

  வினோத் இதற்கு ஒரு முற்று புள்ளி வையுஙகள்

 2. yaseenjahafar

  This news paper gulf news paper (Dubai new paper)

  ‘Kabali’ sets new box office record in India
  Rajinikanth film has Rs480 million opening, beating Salman Khan’s ‘Sultan’

  Image Credit: Supplied
  Radhika Apte andRajinikanth in Kabali.
  Published: 13:00 July 24, 2016 Tabloid
  IANS
  Add to My Gulf NewsSHARERssShare on facebookShare on twitterAdd on google plusSend Email to FriendAddthis
  10
  Rajinikanth’s Kabali has made Rs480 million (Dh21.8 million) on its opening day at the Indian box office, beating Salman Khan’s drama Sultan to emerge as the highest grossing Indian film on opening day, according to estimates by trade experts.

  Sultan made Rs365 million on its opening day.

  Kabali, an action film directed Pa Ranjith, features 65-year-old Rajinikanth as a gangster who fights for equal pay for Tamils in Malaysia.

  It released in India on Friday in Tamil, and was also dubbed in Hindi and Telugu. In the UAE, it released on Thursday evening in Tamil. There were 151,000 tickets sold for Thursday and Friday showings across the UAE, a local distributor told tabloid!.

  Kabali surpassed the previous opening record in Tamil Nadu held by Ajith Kumar’s Vedalam, which collected around Rs150 million, said a trade analyst.

  “In Tamil Nadu, Kabali collected a whopping Rs21.5 crore [Rs215 million] from its first day. Since the film was exempted from entertainment tax, it managed to register such a big opening,” trade analyst Trinath said.

  In Andhra Pradesh and Telangana, the Telugu version also got a good opening.

  “The start has been phenomenal with Rs13.5 crore. It has to be seen whether the film can sustain the momentum through the first week. It was due to the unprecedented advance bookings and Rajinikanth factor, the film managed to register good opening,” Trinath said.

  Rajesh Thadani, a Mumbai-based distributor, said: “The film has made an outstanding first day collection of around Rs48 crore. But since the review is not that great, there will be a drop in its collection from Monday.”

  The film reportedly made Rs2 billion from advance ticket sales.

  Kabali has collected $2 million (Dh7.3 million) from the US and Canada — where it released in over 400 screens — according to distribution company CineGalaxy Inc.

  “It is easily the best opening for an Indian film from premiere shows in North America. The film has collected $2 million from the premiere shows and it includes both the Tamil and Telugu version of Kabali,” Sanjay Dusari, co-Founder of CineGalaxy Inc, said.

  Mumbai-based trade analyst Taran Adarsh tweeted: “If this is not EARTH-SHATTERING, what is? Kabali (Tamil+Telugu) opening in international markets – Malaysia: No 1 (Thursday+Friday), US-Canada: No 3 (Thursday pre), UK: No 10 (Thursday+Friday) @Rentrak [sic].”

  The figures shared by Adarsh were credited to Rentrak, a US-based firm that tracks at least 100,000 screens across 36 countries.

  The Indian box office figures are largely based on estimations from trade analysts for the lack of a centralised system or authentic regional systems.

  Irrfan Khan film Madaari grossed Rs44.5 million worldwide on its opening day, according to its makers.

  The film made Rs32.5 million in India and Rs12 million overseas, said a statement.

  The thriller, which sees Khan and director Nishikant Kamat team up again after the award-winning Mumbai Meri Jaan, has been lauded by the film fraternity.

  Madaari also stars Jimmy Sheirgill, Vishesh Bansal, Tushar Dalvi, Nitish Pandey and Ayesha Raza.

 3. srikanth1974

  வாழி நலம் சூழ – என்றே
  வாழ்த்துகிறோம் வாழ

  என்று தலைவரை வரவேற்று பாடவேண்டும் போல் ஆசையாக உள்ளது.
  கீழே லிங்கில் தரப்பட்டுள்ள இந்தப் பாடலை எல்லோரும் ஒருமுறை கேளுங்கள் தலைவருக்காக.

 4. Rajagopalan

  We have to do something for all the negative remarks being spread by jealous mongers for Kabali.

 5. yaseenjahafar

  வைர முத்துவின் கேவலமனா செயல்

  கால் நூற்று ஆண்டு கால கற்பனையீல் இப்படி ஒரு கேவலமான செயல் செய்த வைரமுத்துவா இது. இந்த பாடலை நீ தானே எழுத்தினை கொன்று ஏழுதீனாய் உண்மை ஒரு நாள் வெல்லும் இந்த உலகம் உன் பேரை சொல்லும் என்று நீயும் பணத்துக்கு அடிமை என நிரூபித்து விட்டாய் அச்சம் இல்லாமல் பேசியே வார்த்தையை கொட்டி இருக்கிறீர் கபாலி படத்தில் உஙகள் பாடல் இடம் பெற வில்லை என எரிச்சல் இப்படி பேசியே வார்த்தை 35 காண்டு நற்பு இதுவா கேவலம் இருக்கிறது கவின்ஞர் கூட இப்படி நாக்கை திருப்பி போட்டு பேசுவார்கள் ஒரு படம் கொடுக்க வில்லை என்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *