BREAKING NEWS
Search

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்காக திறக்கப்பட்ட ராகவேந்திரா மண்டபம்!

 ராகவேந்திரா மண்டபத்தில் இடமும் உணவும் தந்த ரஜினி!

rajini_2058821f
சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடிசைப் பகுதி மக்களுக்காக தனது ராகவேந்திரா மண்டபத்தைத் திறந்து விட்டதோடு, அவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

கடந்த வாரம் பெய்த பெரும் மழையால் தமிழகத்தின் பல மாவடங்கள் பாதிக்கப்பட்டன. தலைநகர் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. தரை தளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தங்க இடமில்லாமல் தவித்த இவர்களுக்கு பலரும் அடைக்கலம் கொடுத்து உதவினர்.

raghavendra-mandapam-photo-2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பின்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தில் வெள்ளத்தில் வீடிழந்து தவித்த குடிசைவாசிகளுக்காக மண்டபத்தைத் திறந்த வைக்குமாறு உத்தரவிட்டார். மழை முடியும் வரை மூன்று தினங்கள் இவர்கள் அனைவரும் மண்டபத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மழை வெள்ளம் வடிந்த பிறகு அனைவரும் தங்கள் குடியிருப்புப் பகுதிக்குத் திரும்பினர்.

-என்வழி




7 thoughts on “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்காக திறக்கப்பட்ட ராகவேந்திரா மண்டபம்!

  1. Rajagopalan

    I hope this is true…
    what else to say on this….
    I guess still rajini has got bad name on this issue…coz except here, no where else this news came…
    After seing the news that thalaivar pays only 10 lakhs, i was frustrated to the core…
    since even actors like lawrence are shelling out 1 crore…
    i even dont know that you will publish this or delete it…
    But still i had given my honest opinion on this issue…

  2. indiran

    என்வழி வலைபூ வாசகர்களே நான் tamilstar.comவலைதலதில் தலைவர் 10கோடிநிவாரணதொகை கொடுத்தாக சொல்லி இருக்காங்க உண்மை யா தயவு செய்து கூருங்கள் முக்கியமாக வினோ சொல்லியே ஆக வேண்டும்

  3. selli

    if any pictures please post. lot of rumours are in social media…..so post any pictures. we are always believe rajini sir….we have to show

  4. தமிழ் நேசன்

    தலைவர் ரஜினி அவர்கள் ரூ 5 கோடி மழை வெள்ள நிவாரண நிதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து உள்ளார்.
    வாழ்க கலியுக கடவுள் ரஜினி அவர்கள்.

  5. தமிழ் நேசன்

    தலைவர் ரஜினி அவர்கள் ரூ 10 கோடி மழை வெள்ள நிவாரண நிதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து உள்ளார்.
    வாழ்க கலியுக கடவுள் ரஜினி அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *