கே பாலச்சந்தருக்கு ரஜினி அஞ்சலி – படங்கள்
இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு நேரில் அஞ்சலி செலுத்தினார். அந்தப் படங்கள்…
-என்வழி
கே பாலச்சந்தருக்கு ரஜினி அஞ்சலி – படங்கள்
இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு நேரில் அஞ்சலி செலுத்தினார். அந்தப் படங்கள்…
-என்வழி
சோகத்தில் தலைவரைப் பார்க்கிறோம். தனது தகப்பன் போன்ற குருநாதரை இழந்து வாடும் அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.
சிகரம் சரிந்து விட்டதே தலைவா …..அவரின் குடும்பத்திற்கும் உங்களுக்கும் எங்களது ஆறுதல்கள்.
அன்புடன் ரவி.
தலைவருக்கு இருந்த ஒரே கடிவாளம் கழண்டுவிட்டது.
எங்கள் குருவின் குருநாதரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை
பிராத்திக்கிறோம்.
இவர்கள் யாவரும் நடிகர்கள் (நடிக்கிறார்கள்)…..யாரும் மறக்கவேண்டாம்….
ரஜினி மயானத்தில் தகனம் செய்யும் வரை கலந்து கொண்டார்.
கமலோ வீடியோ அனுப்புகிறார். ஒரு வேலை ரஜினி வராமல் இருந்திருந்தால் என்னவெல்லாம் விமர்சனம் செய்து இருப்பார்கள். அது தான் ரஜினி.
இது தான் உலகம்.
ரஜினியின் உண்மை ரசிகன்
சண்முகம்