BREAKING NEWS
Search

பெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எக்ஸ்க்ளூசிவ் படம்!

பெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

பெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பெங்களூர் சென்றார்.

உடல் நலம் பெற்ற பிறகு தனது நெருங்கிய நண்பர்களைத் தேடிச் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

சமீபத்தில் இதனை சென்னையில் நடந்த விழாவிலேயே தெரிவித்திருந்தார்.

இன்று பெங்களூர் சென்ற ரஜினி, தயாரிப்பாளரும் தொழிலதிபருமான தனது நண்பர் அசோக் கெனியைச் சந்தித்தார்.

அசோக் கெனியின் ஏகேகே எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘பிரசாத்’ படம்  பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

இதைப் பாராட்டும் விதமாக அவருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார் ரஜினி. ரஜினியை நலம் விசாரித்தார் அசோக் கெனி. இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

-என்வழி ஸ்பெஷல்




3 thoughts on “பெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எக்ஸ்க்ளூசிவ் படம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *