BREAKING NEWS
Search

தலைவர் பிறந்த நாள், லிங்கா ரிலீஸ்… ரசிகர்களின் கலக்கும் போஸ்டர்கள்!

தலைவர் பிறந்த நாள், லிங்கா ரிலீஸ்… ரசிகர்களின் கலக்கும் போஸ்டர்கள்!

Rajini_Postars_(2)

டிசம்பர் 12-ம் தேதி ‘உலக சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் பிறந்த நாள். அவர் நடித்த மெகா படமான லிங்காவின் வெளியீட்டு நாளும் அதுவே.

எனவே ரஜினி ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். இரட்டை சந்தோஷமல்லவா!

அதன் வெளிப்பாடுகளாக வெளியாகியுள்ள போஸ்டர்களில் சில…

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *