BREAKING NEWS
Search

‘உங்கப்பன் வீட்டு காசா? என் பணம், என் டப்பு… பால் ஊத்துவோம், தேனும் ஊத்துவோம்!’

அவார்டா குடுத்தீங்க!

memes
சிகர்கள் ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் ஏகப்பட்ட ‘நகைப்பழிகை’களை (மீம்ஸுக்கு கவிஞர் மகுடேஸ்வரன் உருவாக்கியிருக்கும் தமிழ்ச் சொல்) உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அவற்றில் ஒரு நகைப்பழிகை இப்படிச் சொல்கிறது:

உங்கப்பன் வீட்டு காசா? என் காசு, என் டப்பு.. நாங்க பால் ஊத்துவோம், தேன் ஊத்துவோம்.. அதைக் கேட்க நீங்க யாரு? (சந்திரமுகி படத்தில் வடிவேலுவைப் பார்த்து ரஜினி பேசும் பாணியில்).

இன்னொரு ரசிகரின் கமெண்ட் இது:

‘பால் அபிஷேகம் செஞ்சா கேஸ் போடுவீங்க சரி. அப்ப அன்னதானம், ரத்ததானம், கண்தானம், கல்வி உதவி, சென்னை வெள்ளத்தின் போது மக்களுக்கு பல கோடி ரூபாய் உதவி பண்ணோமே.. அதுக்கு அவார்டா குடுத்தீங்க வெண்ணைகளா?’

-என்வழி




7 thoughts on “‘உங்கப்பன் வீட்டு காசா? என் பணம், என் டப்பு… பால் ஊத்துவோம், தேனும் ஊத்துவோம்!’

  1. srikanth1974

    கட்டவுட்டுக்கு பால் ஊத்தும் செயலைக் கண்டித்து என் தலைவருக்கு
    நோட்டீசு அனுப்பும் உயர் நீதிமன்றமே!.
    இங்கே படிக்கவரும் பெண்களை இழுத்துக் கொண்டுபோய் கையில்
    முதல்வர் அம்மா படத்தை பச்சை குத்தும் செயல் உன் கண்களுக்குத்
    தெரியவில்லையா?. அதுவும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று உள்ளே
    சென்றவருக்காக மந்திரிகளே பால்குடம் எடுப்பதும், காவடி தூக்குவதும்,பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நாடு ரோட்டில்
    அமர்ந்து ஒப்பாரி வைப்பதும் இந்த செயல்களுக்கெல்லாம் யாருக்கு நோட்டீசு அனுப்பப்
    போகிறாய்?.

  2. Sivakumar

    Government saaraayam vikkudhu, adha kaekka thuppilla, Yaarukkum idanjal illam paal uthara rasigargala kuttram solludhu Court, enna ulagamda idhu

  3. enkaruthu

    Yennappa ithu kadavulukku avar irukkara avar nalavara endru theriyatha poluthe pala litre paalai anasaiyamaga iyer ootruvaar.andru kannathil podum neengal manitha kadavulaam thalaivar mel oru irandu pocketai ootrivittu meethi aanathai illathirkku naangala kutravaaligal.

  4. ANAND.KG

    Personally, I do not agree on this, even Thalaivar may not like it. But surprise to see the court is spending time for these issues rather focusing on larger issues.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *