BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ஆசி… இந்தப் பாடகரின் கனவு நனவானது!

thalaivar-krish

பாடகர் க்ரிஷை தெரியுமல்லவா… நடிகை சங்கீதாவின் கணவர். ஏராளமான பின்னணி பாடல்களைப் பாடியுள்ள இவர், சமீபத்தில் வெளியான புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார்.

நீண்ட நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று இவருக்கு ஆசை.

அந்த ஆசை இன்றை நிறைவேறிவிட்டது!

பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இன்று ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்ற க்ரிஷ், “வாழ்நாள் ஆசை நிறைவேறிவிட்டது. நான் சந்தித்தவர்களிலேயே மிகச் சிறந்த மனிதர்,” என்று தெரிவித்துள்ளார்.

sangeetha

க்ரிஷ்ஷுடன் அவர் மனைவி நடிகை சங்கீதா, குழந்தையும் ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்றனர்.

-என்வழி




2 thoughts on “சூப்பர் ஸ்டார் ஆசி… இந்தப் பாடகரின் கனவு நனவானது!

  1. srikanth1974

    ரொம்ப சந்தோஷம் அப்படியே ‘கபாலி ‘ படத்தில்
    எங்கள் தலைவருக்காக ஒரு பாடலும்,பாடுங்கள் க்ரிஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *