கல்யாணம் வீட்டுக் கல்யாணத்தில் சூப்பர் ஸ்டார்!
Wednesday, January 25, 2012 at 12:23 pm | 1,465 views
கல்யாணம் வீட்டுக் கல்யாணத்தில் சூப்பர் ஸ்டார்!
ஃபோர்பிரேம்ஸ் கல்யாணம் என்றால் திரையுலகிலும் பத்திரிகை உலகிலும் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அனைவருக்குமே பொதுவான ஒரு நண்பர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு!
இவரது மகன் சதீஷ் – அஞ்சலி திருமணம் இன்று காலை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடந்தது.
விழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். காலை 10 மணிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்த பிறகே திருமணம் நடந்தது.
வேட்டி சட்டையில் வந்திருந்த ரஜினியிடம் அதே பழைய கம்பீரமும் வசீகரமும்!
வழக்கம்போல, ரஜினி வந்ததும், திருமண மண்டபத்திலிருந்த மொத்தபேரும் அவரைப் பார்க்க, கைகுலுக்க, உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முண்டியடித்தனர். அனைவருக்கும் புன்னகையுடன் வணக்கம் சொன்ன ரஜினி, மணமக்களை வாழ்த்திவிட்டு கிளம்பினார்!
மேலும் படங்கள்… விரைவில்!
-என்வழி ஸ்பெஷல்








அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்




தலைவர் ச்சும்மா ஜம்முனு இருக்கார். இப்போதான் நிறைவா இருக்கு!
தலைவரை பார்க்கிறப்ப சந்தோசமா இருக்கு
சூப்பர் ஸ்டார்
சூப்பர் போடோஸ்
தங்க யு vino