BREAKING NEWS
Search

சாந்தனு – கீர்த்தி தம்பதியை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

rajini-santhanu2

யக்குநர் நடிகர் கே பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு – கீர்த்தி திருமண வரவேற்பில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் மணமக்களுக்கு ஆசி வழங்கினார்.

சாந்தனு – கீர்த்தி திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது. இன்று மாலை நடந்த திருமண வரவேற்பில் ரஜினிகாந்த், அவர் மகள் ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மணமக்கள் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இந்த வரவேற்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

rajini-santhanu5

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *