BREAKING NEWS
Search

சோனாக்ஷி சின்ஹா சகோதரர் திருமணம்.. நேரில் வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

சோனாக்ஷி சின்ஹா சகோதரர் திருமணம்.. நேரில் வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

rajini-sonakshi-brother-wedding12
டிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவின் மகன் குஷ் சின்ஹாவின் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார்.

பாலிவுட் நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவின் மகன் குஷ் சின்ஹா லண்டனைச் சேர்ந்த தருணா அகர்வாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமண நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிலையில் திங்கட்கிழமை மாலை மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

rajini-sonakshi-brother-wedding09

இதில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ரேகா, ரிஷி கபூர், காஜோல் உள்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவர் மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் படங்கள்:

-என்வழி




4 thoughts on “சோனாக்ஷி சின்ஹா சகோதரர் திருமணம்.. நேரில் வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

  1. arulnithyaj

    தலைவர் சும்மா நச்னு இருக்கிறார் சூப்பர் ..தேங்க்ஸ் வினோ அண்ணா

  2. ss

    Thanks for latest news on Rajini sir. but some of the photos not clear and also why singaravelan and Seeman photo?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *