BREAKING NEWS
Search

நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் – படங்கள்

Nadigar-1

ன்று சென்னையில் நடந்த நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த விழாவுக்கு நடிகர் கமல் ஹாஸனும் வந்திருந்தார். இருவரும் சேர்ந்து அஸ்திவாரத்துக்கான செங்கல்லை தங்கள் கைகளால் வழங்கினர்.

முன்னதாக நடிகர் சங்க நிர்வாகிகள், ரஜினி – கமல் இருவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியின் படங்கள்…

 

 

-என்வழி




One thought on “நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் – படங்கள்

  1. Rajagopalan

    Is this event not against Producers Council?
    Why Vishal is doing it at the time of election?
    How come Thalaivar supports this?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *