முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

வெகு சீக்கிரம் திரையில் பார்க்கலாம்! – ரசிகர்களுக்கு ரஜினி ‘மெசேஜ்’!

Friday, January 27, 2012 at 6:37 pm | 1,975 views

கோட்டையில் முதல்வரைச் சந்தித்த ரஜினி – வீடியோ

கோட்டையில் முதல்வரிடம் புயல் நிவாரண நிதி தர வந்த சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதில்களும்…

இந்த சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?

ஒன்றுமில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்தேன். உடல் நிலை சரியான பிறகு இப்போதுதான் அவரைப் பார்க்கிறேன். இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு.

முதல்வரிடம் என்ன பேசினீர்கள்?

நான் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவர் காட்டிய அக்கறைக்கு நன்றி கூறினேன்.

உங்களுக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?

அவர்களை மகிழ்விக்க வெகு சீக்கிரம் திரையில் தோன்றுவேன், என்றார் சிரித்தபடி

-என்வழி ஸ்பெஷல்

Courtesy: NDTV

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

5 Responses to “வெகு சீக்கிரம் திரையில் பார்க்கலாம்! – ரசிகர்களுக்கு ரஜினி ‘மெசேஜ்’!”
  1. S.Vijay says:

    thiraiyilaa??? enna sir idhu ! ? :(

  2. S.Vijay says:

    Ohhhh…
    Any message for your fans , Sir ?

    Very soon, I will come on screen.

    Vino, thiraiyil viriavil varuvaen enRu solkiRaar.

    Athukku munpu oru muRai… rasikarkaLai sanththiththaal nanRaaka irukkum

  3. jhony says:

    சூப்பர் தலைவா

  4. lotus says:

    சூப்பர் மீண்டும் திரையில் பார்க்க ஆவல்

  5. Ganesh says:

    :(
    .
    Nothing to say

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)