முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

கார் படியில் ஏறி நின்று ரசிகர்களுக்கு வணக்கம் சொன்ன ரஜினி! – சிறப்புப் படங்கள்

Wednesday, January 25, 2012 at 4:33 pm | 2,120 views

ஃபோர்பிரேம்ஸ் கல்யாணம் மகன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் – சிறப்புப் படங்கள்

 

ண்ணுபடப் போகுதய்யா… என நமக்கே கவலையாகத்தான் இருந்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியை கல்யாணம் வீட்டுக் கல்யாணத்தில் பார்த்தபோது!

ரொம்ப நாளைக்குப் பிறகு ரஜினியை மீண்டும் அவருக்கே உரிய அழகு, கம்பீரம், ஸ்டைலோடு இன்றைய நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

இந்தத் திருமணத்துக்கு அவர் வந்தது காலை 10.20க்கு. ஆனால் 10.10 வரை அவரது வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. மண்டபத்துக்குள் கார் நுழைந்ததுமே பரபரப்பு தொற்றிக் கொள்ள, ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர் ரசிகர்களும் பாதுகாவலர்களும். வெள்ளி சரிகை வேட்டி, கதர் சட்டையில் தனக்கே உரிய மின்னல் வேகத்தில் வந்த ரஜினியையே தொடர்ந்தன வந்திருந்த அத்தனை பேரின் கண்களும்.

ரஜினியின் ராசியே, அவருக்கு காவலாக வருகிறவர்களும் ரசிகர்களாக இருப்பதுதான்! ரசிகர்களை விட அதிக ஆர்வத்துடன் அவரைத் தொட்டுப்பார்ப்பது, கை கொடுப்பது, ஆட்டோகிராஃப்  வாங்குவது என அவர்கள் ஆர்வம் காட்டுவதால், ரஜினி வந்தவுடன் ஒரு அசாதாரண கூட்டம் அவரைச் சூழ்ந்து கொள்வதைப் பார்க்கலாம் (முன்பு ஒரு முறை அரசியல் கேள்வி கேட்ட பிரபல சேனல் நிருபர், அதற்கு ரஜினி பதிலளிக்காமல் நாசூக்காக புன்னகைத்ததும், ‘சார், எனக்கு ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ்..’ என தடாலென ரசிகையாக மாறி நின்றது நினைவிருக்கலாம்!).

கல்யாணம் வீட்டுக் கல்யாணத்தில் இதே நிலைதான். 10.20-க்கு வந்த ரஜினி அடுத்து 20 நிமிடங்கள் இருந்து, மணமக்களை வாழ்த்திவிட்டுக் கிளம்பும்போது, மொத்த மண்டபமும் அவர் பின்னால்…!

எல்லோரையும் பார்த்து புன்னகைத்தபடி கையசைத்தபடியே காருக்குள் நுழைந்துவிட்டார் ரஜினி. காருக்கு முன்னும் பின்னும் கூட்டமான கூட்டம். ஒரு நொடிகூட யோசிக்கவில்லை தலைவர். சட்டென்று கார் படியில் கால்வைத்த ஏறியவர், அனைவரையும் நோக்கி கையசைத்து, வணக்கம் செலுத்திவிட்டு கிளம்ப, விசில், வாழ்த்தொலிகளில் மண்டபம் அதிர்ந்தது!
சமீப காலத்தில் நீங்கள் எங்குமே பார்த்திராத அளவுக்கு ரஜினியின் அசத்தலான ஸ்டில்கள் இதோ…


-என்வழி ஸ்பெஷல்

 

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

28 Responses to “கார் படியில் ஏறி நின்று ரசிகர்களுக்கு வணக்கம் சொன்ன ரஜினி! – சிறப்புப் படங்கள்”
  1. r.v.saravanan says:

    படங்களுக்கு நன்றி வினோ

  2. Kannan says:

    ஹையோ……சுதிபோடனும் தலைவா….சுட சுட புகைப்படம் அளித்த வினோவுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியவில்லை…கிரேட் வினோ…இந்த மாதிரி தலைவரை காண இந்த கண்கள் எவ்ளோனால் தவம் இருந்தது…
    .
    கண்ணன்

  3. surya says:

    s u p e r s t a r s t i l l s s u p e r b…………….chansay illae
    thanks vino

  4. S. Sebastian says:

    Wow. Excellent. No words to express my feelings. Thank you god. Thank you very much for giving back our Thalaiver with better personality than before.

  5. muthu says:

    கலக்கல் சூப்பர் ஸ்டார்

  6. Gopi says:

    சூப்பர்

  7. J.Renugopal says:

    THANKS Vino

  8. arulnithya says:

    Thanks Vino (Sankar)

  9. Rams says:

    சூப்பர் ஸ்டார்

    சூப்பர் போடோஸ்

    தங்க யு வினோ

  10. sathish says:

    thalaiva really you are great

  11. KoolMagesh says:

    Hi Vino,
    Really Super and got his old charming face….
    I am expecting the still, where our thalaivar is standing in the car foot step..Which you mention it in the heading..
    If you have that, please publish it….

    Thanks!

  12. Anbudan Ravi says:

    தலைவர் கோச்சடயான் படத்திற்கு தயாராகிவிட்டது நன்றாக தெரிகிறது. பட்டையை கிளப்புவதற்கு நாங்க ரெடி நீங்க ரெடியா?

    அன்புடன் ரவி.

  13. Sanjev says:

    Thanks Vino, Thalaivar Kalakkal.

  14. swami says:

    நன்றி வினோ…தலைவருக்கு சுத்தி போடணும்…

    //கார் படியில் ஏறி நின்று ரசிகர்களுக்கு வணக்கம் சொன்ன ரஜினி! //
    அந்த படங்கள் எங்க வினோ சார்? அந்த படம் எடுத்தீங்களா?

  15. கணேசன் நா says:

    சுட சுட புகைப்படம் அளித்த வினோ சாருக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியவில்லை…கிரேட் வினோ சார்.

    ரிபீட்டு………

  16. endhiraa says:

    சூப்பர் போடோஸ் !! நன்றி வினோ ஜி !!

  17. Babu says:

    Super pathivu. Super photos. Thanks a lot. Keep it up.

  18. GokulDass says:

    தலைவர் ராக்ஸ் தேங்க்ஸ் விநோஜி

  19. Prasanna Kumar says:

    Super photos Thalaivar luks awesome….:)

  20. vasanth says:

    super vino,thalaivar valka,

  21. Padmanaban says:

    thalaivar looks very smart… thanks vino…

  22. dhanasekaran says:

    Thalaivar fulla cure agitar. god is great

  23. ajith Rasigan says:

    பெரிய தல கலக்குராபுல

  24. kamaraj says:

    rasigargal venduthal palan ithu. kaduvlukku nandri.

  25. jhony says:

    தலைவா சூப்பர்

  26. Rajmohan.K says:

    Thalaivar! Simply Great!

  27. M Senthil says:

    Namma envazhi-il varra thalaivar photo-va adichikka all illai

  28. Mariappan S says:

    photos ellam super vino.

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)