BREAKING NEWS
Search

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி!


சென்னையில் இன்று நடந்த இயக்குநர் ஜோதிகிருஷ்ணா – ஐஸ்வர்யா திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

ஹோட்டல் லீலாவில் நடந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சரியாக ஏழு மணிக்கு வந்தார் ரஜினி. அவரை தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.

மணமேடையில் ரஜினியின் காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். ஜோதிகிருஷ்ணா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு பூங்கொத்து அளித்து தன் வாழ்த்துக்களைக் கூறிய ரஜினி, சில நிமிடங்களில் புறப்பட்டுச் சென்றார்.

-என்வழி ஸ்பெஷல்

 




2 thoughts on “இயக்குநர் ஜோதி கிருஷ்ணா திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

  1. kumaran

    தலைவர் காலில் விழுந்த மணமக்கள் நீடூடி வாழ்வர்!

  2. srikanth

    குமரன் சார் சொல்வது நூத்துக்குநூறு,உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *