BREAKING NEWS
Search

ரஜினி வழி: வெறும் புத்தகப்படிப்பு மட்டுமே போதாது!

ரஜினி வழி: வெறும் புத்தகப்படிப்பு மட்டுமே போதாது!

thalaivar-fans-dec-31
“எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்று சின்ன வயசிலிருந்து ஆசை இருந்தது. வாய்ப்பு கிடைக்கும் போது படிக்கவும் செஞ்சேன். இப்பவும் தேவையானதைப் படிக்கிறேன்.

ஆனா அதைவிட அதிகமா வாழ்க்கை அனுபவத்தில கத்துக்க வச்சிடுச்சி சூழ்நிலை.

அனுபவங்களே பெரிய பாடங்கள். புத்திசாலிகள் மீது எனக்கு கோபமில்லை. ஆனால் வருத்தம் உண்டு. வெறும் படிப்பை வைத்துக்கொண்டு, இப்படி வாழ்க்கையை வீணாக்குகிறார்களே என்று வருத்தப்படுவேன். வெறும் புத்தகப் படிப்பு போதவே போதாது. அனுபவமே பெரிய படிப்பு. அதை வைத்து பல புத்தகங்கள் எழுதலாம்… அது வாழ்க்கைக்கு உதவும்!”

-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *