BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷன் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!

பத்மவிபூஷன் ரஜினிகாந்த்!

20160412003415

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று நடந்த விழாவில் தலைவர் ரஜினிகாந்துக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷனை வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

rajini-padma-award

இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்றே தனது மனைவி, மகள்கள் மற்றும் அண்ணன் சத்யநாராயணாராவ் கெய்க்வாட் ஆகியோருடன் டெல்லிக்கு வந்த ரஜினி, இன்று பிற்பகல் நடந்த விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றார்.

20160412003343

திரைத் துறைக்கு ரஜினிகாந்த் ஆற்றியுள்ள சேவைகளைப் போற்றும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

மேலும் படங்கள்…

என்வழி




6 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷன் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!

  1. குமரன்

    திறமை, எளிமை, பொறுமை ….. மென்மேலும் சாதனைகளைச் செய்ய வாழ்த்துக்கள். இன்னும் ஒரு படி மட்டுமே … பாரத ரத்னா …..

  2. srikanth1974

    தங்க மகனுக்கு விருது !
    தானேத் தேடி வருது !

    வாழ்த்துக்கள் தலைவா !

  3. RAMESH K

    சூப்பர் ஸ்டார் க்கு மேலும் ஒரு மகுடம் அளித்துள்ளார் கடவுள்

    தலைவருக்கு அன்பான வாழ்த்துக்கள்……….

    என்றும் உடல் ஆரோக்கியமான உடல் நிலையும், மன அமைதியும் இறைவன் அளிப்பான்…..

    வாழ்க வளமுடன் தலைவா……. சிறிய குழந்தைகள் முதல் வயது முதியவர் வரை வாழ்த்தும் அன்பு நெஞ்சமே வாழ்க … வாழ்க…

    பத்ம விருதுகளின் மிக உயரிய விருது பெற்றுள்ள தலைவா…. இதற்கு முன் இரண்டு பத்ம விருதுகளை பெற்றாய் …….

    மேலும் ஒரே விருது மட்டும் இருக்கிறது உயர்ந்த சிவிலியன் விருது. அதுவும் உனக்கு கிடைத்துவிடும் – அதுதான் பாரத ரத்னா…..

    சாதனைகள் மேல் சாதனை படைப்பாய்…..

    மிக உயர்ந்த சிவிலியன் விருது உன் துறையில் நீ பெறுவாய் – தாதா சாகேப் பால்கே விருது……

    தலைவரே….அறிஞர் அண்ணா வழியில் பணிவு, கணிவு, துணிவு, உண்மை, உழைப்பு, உயர்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வாழ்ந்து கொண்டு வாழும் அண்ணாவாக ஏழைகளின் உள்ளத்தில் இறைவனை காண்பாய் ….. என்று வாழும் வள்ளுவமே வாழ்க வாழ்க……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *