BREAKING NEWS
Search

பிரபாகரன் எனும் தீர்க்கதரிசி!

பிரபாகரன் எனும் தீர்க்கதரிசி!

0

மது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.

சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை!

-மேதகு வே பிரபாகரன், தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்

(நவம்பர் 26 பிரபாகரன் பிறந்த நாள் & நவம்பர் 27 மாவீரர் தினம்)




2 thoughts on “பிரபாகரன் எனும் தீர்க்கதரிசி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *