BREAKING NEWS
Search

போக்கிரி ராஜா… காளி… ஜானி!

போக்கிரி ராஜா…

kabali-painting

ஜீவா – ஹன்சிகா நடிக்கும் புதிய படத்துக்கு போக்கிரி ராஜா தலைப்பைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. முதலில் அந்தத் தலைப்பில் படமெடுத்த ஏவிஎம்மிடம்தான் அனுமதி கேட்டார்களாம். அவர்கள் ரஜினியைக் கேட்குமாறும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்களாம்!

காளி…

ஜினி நடித்த காளி தலைப்பை எப்படியாவது பயன்படுத்தியே தீருவது என கார்த்தி ஆசைப்படுகிறாராம். ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த மெட்ராஸ் படத்துக்கு முதலில் வைத்த பெயர் காளிதான். பின்னர் மாற்றிவிட்டனர்.

 

ஜானி..

திபர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகியுள்ள ஜீவன், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜானி படத்தை அதே பெயரில் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கான அனுமதியை உரியவர்களிடம் பெறும் வேலைகள் நடக்கிறதாம்!

என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *