BREAKING NEWS
Search

பத்மவிபூஷண் விருதை பெரிய கவுரவமாக கருதுகிறேன்! – சூப்பர்ஸ்டார் ரஜினி

‘பத்மவிபூஷண் பெரிய கவுரவம்’

thalaivar-thanks

சென்னை: மத்திய அரசு அறிவித்த பத்மவிபூஷண் விருது தமக்கு பெருமை அளிப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் குடியரசுத் தினத்துக்கு முன்பாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

நிகழாண்டுக்கான பத்மவிபூஷண் விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

reaction

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், “பத்ம விபூஷண் விருது அறிவிப்பால் பெருமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி,” என கூறியுள்ளார்.
-என்வழி




4 thoughts on “பத்மவிபூஷண் விருதை பெரிய கவுரவமாக கருதுகிறேன்! – சூப்பர்ஸ்டார் ரஜினி

  1. srikanth1974

    தங்க மகனுக்கு விருது !
    தானாத் தேடி வருது !
    வாழ்த்துக்கள் தலைவா !

  2. murugan

    virudhukkaaga alaibhavargal maththyil
    andha virudhey naam ivaridam sendru seyramaattomaa ena yengha vaikkum orey kalaignan namadhu thalaivar mattumey
    indha virudhu avaradhu maghudaththil mattrumoru vairakkal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *