BREAKING NEWS
Search

கோச்சடையான் தங்க இசைத் தட்டுடன், கோச்சடையான் டி ஷர்ட்… நீங்க முன்பதிவு பண்ணிட்டீங்களா!

கோச்சடையான் தங்க இசைத் தட்டுடன், கோச்சடையான் டி ஷர்ட்…

kochadaiiyaan-the-legend-limited-edition-gold-disc copy

கோச்சடையான் தங்க இசைத் தட்டு மற்றும் ஒரு டி ஷர்ட் அடங்கிய பேக்கிற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த இரண்டிற்கும் சேர்த்து விலை ரூ 499 என நிர்ணயித்துள்ளனர்.

இவற்றை வாங்க விரும்புவோர் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இதற்காக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக கோச்சடையானுக்குதான் புதுமையான பல விளம்பர உத்திகள் கையாளப்படுகின்றன. பொதுவாக சினிமா விளம்பரங்கள் என்றால் தயாரிப்பு நிறுவனங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் இது தலைவர் படமாச்சே… விளம்பரங்கள் மூலம் தயாரிப்பாளருக்கு வருவாய் கொட்டுகிறது!

கோச்சடையானுக்காக ஸ்பெஷல் மொபைல் போன்களை கார்பன் நிறுவனம் மூலம் விரைவில் களமிறக்க உள்ளனர்.
kochadaiiyaan-the-legend-limited-edition-gold-disc-4 copy
அடுத்து கோச்சடையான் டி ஷர்ட்டுகள். இவற்றை கோச்சடையான் இசைத் தட்டுகளுடன் (Gold Disc)  சேர்த்து ரூ 499 க்கு விற்பனைக்கு விட்டுள்ளனர்.

இதற்கான முன்பதிவு கடந்த சில தினங்களாக இணையத்தில் நடந்து வருகிறது. பதிவு செய்த ரசிகர்களுக்கு கோச்சடையான் இசை வெளியாகும் ரஜினியின் பிறந்த நாளன்று இவை கிடைக்கும்.

-என்வழி ஸ்பெஷல்




16 thoughts on “கோச்சடையான் தங்க இசைத் தட்டுடன், கோச்சடையான் டி ஷர்ட்… நீங்க முன்பதிவு பண்ணிட்டீங்களா!

  1. deen_uk

    super fast update !!! thanks வினோ அண்ணா.
    இந்த வாரம் முழுக்க சந்தோசமான செய்திகள் வருகின்றன நம்ம கோச்சடையானைப் பற்றி…
    கோச்சடையான் உலகை ஆள வாழ்த்துக்கள்..

  2. Chithamparam

    Gold Disc என்றால் என்ன?
    இலங்கையில் இருப்பவர்களும் இந்த பேக்கை பெற்றுக்கொள்ள முடியுமா?

    யாராவது முழுமையான பதில் தரவும்
    _________

    இது ஒரு ஆடியோ சிடி. ஒலிப்பதிவு உயர்தரமாக இருக்கும்.சிடிக்களில் கோல்ட் டிஸ்க் பிரிமியம் வகை. அதனால்தான் அப்படி குறிப்பிட்டுள்ளனர். இலங்கைக்கு அனுப்பி வைக்க கூடுதல் கட்டணம் கேட்பார்கள். Flipcart-ஐ பாருங்கள்.

    -என்வழி

  3. Chithamparam

    நன்றி ப்ளிப்கார்ட் இல் பார்தேன் அவர்கள் இன்டர்நேஷனல் ஷிப்பிங் செய்வதில்லையாம். எப்படி நான் பெற்றுக்கொள்வது?

  4. Chithamparam

    Radio Mirchi இல் கோச்சடையான் (எங்கே போகுதோ வானம்) பால் வெளியீட்டில் S.P.B உடன் தொலைபேசியில் உரையாடிய Audio Link யாரிடமாவது உள்ளதா?

  5. kabilan.k

    நான் முன்பதிவு செய்து விட்டேன் வினோ அண்ணா….

  6. r.v.saravanan

    கண்ணா, உன் காலெண்டர்ல குறிச்சு வச்சிக்க. சென்ட் பாட்டில் நழுவி சந்தனத்தில் விழுந்தார் போல் என் பிறந்த நாள் (12-12-2013) அன்னிக்கு தான் கோச்சடையான் இசை வெளியாகுது
    how is it

  7. Vazeer

    Friends, There are some more websites selling Kochadaiiyaan Gold Limited Edition CDs with T-Shirt. Try with them and ask them for internal deliveries. Check with below links…..

    http://www.snapdeal.com/product/kochadaiiyaan-the-legend-limited-gold/1777443849

    http://www.infibeam.com/Music/kochadaiiyaan-r-rahman-audio-cd/CD40F68E8F6C0.html

    http://www.rhythmhouse.in/Detail.aspx?productListing=116713

    Me & my friends eagerly waiting to watch with new Avatar of our SS.

    Good day……..

    Vazeer, Kuwait.

  8. Vazeer

    Vino Sir, Please let me know your mobile number I want to discuss one important issue.

    Regards,

    ABDUL VAZEER, KUWAIT.

    Pl Note… 9042606358

    -Vino

  9. Vazeer

    Dear Vino, Thanks for providing your mobile number. The Grand Cinema (Kuwait) Logistic Manager ask me to get some influence contact numbers to release Kochadaiyaan in Grand cinemas Kuwait later on he called up me and told that he got a distributor from UAE. Any way once again thanks for providing your number. In future it will be helpful for me in case any such issue.
    Regards
    ABDUL VAZEER, KUWAIT

  10. Johnd22

    I think this is one of the most important info for me. And i am glad reading your article. But wanna remark on few general things, The web site style is ideal, the articles is really excellent D. Good job, cheers dagegecdkead

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *