BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரின் லிங்கா படத்திலிருந்து… அசரடிக்கும் புதிய படங்கள்!

சூப்பர் ஸ்டாரின் லிங்கா படத்திலிருந்து… அசரடிக்கும் புதிய படங்கள்!

திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட உயர்தர டீசரிலிருந்து எடுக்கப்பட்ட புதிய ஸ்டில்களை இங்கே தருகிறோம்…

மாட்சிமை பொருந்திய ராஜா லிங்கேஸ்வரன்... பராக்!

மாட்சிமை பொருந்திய ராஜா லிங்கேஸ்வரன்… பராக்!

தலைவா.. நீ நடந்தால் (மட்டும்தான்) நடையழகு!!

தலைவா.. நீ நடந்தால் (மட்டும்தான்) நடையழகு!!

இளமை இனிமேல் போகாது... அட, முதுமை உனக்கு வாராது!!

இளமை இனிமேல் போகாது… அட, முதுமை உனக்கு வாராது!!

மரியாதை தானா தேடி வருவது எங்க பாபாவுக்குத்தான்!

மரியாதை தானா தேடி வருவது எங்க ராஜா லிங்கேஸ்வரனுக்குத்தான்!

கம்பீரம் என்ற சொல்லுக்கு நடமாடும் உதாரணம்!

கம்பீரம் என்ற சொல்லுக்கு நடமாடும் உதாரணம்!

தம்பிகளா.. ஏதோ முதல்நாள் வசூல் கணக்கு சொல்லிக்கிட்டிருக்கீங்களாமே.. ந்தா வர்றேன்!

தம்பிகளா.. ஏதோ முதல்நாள் வசூல் கணக்கு சொல்லிக்கிட்டிருக்கீங்களாமே.. ந்தா வர்றேன்!

இந்த லிங்காவோட கோர்ட்ல அடிக்கு அடி.. ரத்தத்துக்கு ரத்தம்... மன்னிப்பே கிடையாது!

என்னடா கோட்ல பூ வச்சிக்கிட்டு குத்து விடறாரேன்னு பாக்கறீங்களா… எங்க லிங்காவோட கோர்ட்ல துரோகிகளுக்கு அடிக்கு அடி.. ரத்தத்துக்கு ரத்தம்… மன்னிப்பே கிடையாது!

என் கடைசி மூச்சு வரைக்கும் மக்களுக்கு நல்லது செய்வேன்.. அதுக்கு எனக்குன்னு ஒரு வழியிருக்கு.. தனீவழி!

என் கடைசி மூச்சு வரைக்கும் மக்களுக்கு நல்லது செய்வேன்.. அதுக்கு எனக்குன்னு ஒரு வழியிருக்கு.. தனீவழி!

லிங்கா... யெங்கா.. கிங்கா!

லிங்கா… யெங்கா.. கிங்கா!

உடன் நடிக்கும் நடிகர்களே தன்னை மறந்து ரசிப்பது உன் ஒருவனைத்தான் தலைவா!

உடன் நடிக்கும் நடிகர்களே தன்னை மறந்து ரசிப்பது உன் ஒருவனைத்தான் தலைவா!

 

திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டார்.. நிர்ந்தர சூப்பர் ஸ்டார்!

திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டார்.. நிர்ந்தர சூப்பர் ஸ்டார்!

-என்வழி ஸ்பெஷல்

 

 

 

 

 

 

 

 

 

 
13 thoughts on “சூப்பர் ஸ்டாரின் லிங்கா படத்திலிருந்து… அசரடிக்கும் புதிய படங்கள்!

 1. Ravi

  சூப்பர் கமெண்ட்ஸ்! லிங்கா யெங்கா கிங்கா – சூப்பர்!!!

 2. ramesh

  தலைவரை வெல்ல இன்னும் எவனும் பிறக்க வில்லை…….பிறக்க போறதும் இல்லை………………………….

 3. manithan

  சிலர் தங்கள் படம் 100 கோடி வசூல் செய்கிறது என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள் ,ஆனால் உங்கள் படம் தயாரிக்க படுவதே 130 கோடிக்கு மேலே ,இளம் ஹிரோக்களே பணத்தை வங்கி விட்டு சாதாரண கதைகளில் நடித்துவிட்டு(ஏமாத்தி) போகிறார்கள் ,நிங்கள் இந்த வயதிலும் விதம் விதமாக நடிகிறிங்க,உங்களை பாராட்ட வயதில்லை .

 4. Siva

  One and Only Superstar… Teaser Thaaru Maaru…Thalaivar all set to break his own records… இந்த ஒரு teaser போதும். பல பேரோட ஒரு வார பட வசூல தாண்டிடும்.

 5. murugan

  தலைவா
  காத்திருக்கிறோம்
  உங்கள் தரிசனத்திர்க்காக !!!

 6. srikanth1974

  உருவில் லிங்கா’
  உறுமலில் சிங்கா’
  உன்புகழ் என்றும் மங்கா’

 7. KUMARAN

  40 வருடங்களில் 36 வருடங்கள் உச்சத்தில் இருக்கிற நடிகர் தலைவரை தவிர வேறு யாரும் இல்லை

 8. R O S H A N

  சூப்பர் படங்கள், கமெண்ட்ஸ் அதை விட பட்டாசு……கிட்டத்தட்ட 20 வருஷம் தலைவர இந்த மாதிரி புல் அண்ட் புல் Masssssss படத்துல பாத்து…….டிசம்பர் ல theatre லாம் அதிர போகுது….ரசிகர்கள் லாம் வெறி ஆகபோறாங்க……..சின்ன பசங்க லாம் தெரிச்சு ஓட போறாங்க…..பாக்ஸ் ஆபீஸ் ரெகார்ட்ஸ் எல்லாம் திருத்தி எழுதபோறாங்க…….அடுத்து ஒரு பெரிய standard செட் பண்ண போறாரு தலைவர்……..கதை செம்ம weighta இருக்க போகுது…..மக்களுக்காக பாடு படுற ரோல்…..இன்னொன்னு நம்ம Maassss தலைவர் ரோல்…..தெறிக்க போகுது……தலைவர் பட வரலாற்றுல மைல் கல் for sure \m/

 9. saravanan

  ஒரே நாள் ஒண்ணே கால் கோடி பேர் நம்ம லிங்கா டீசர பாத்துருக்காங்க

 10. sharajinis

  வசூல் வசூல்னு வெளியில இவனுங்க ஓட்ற படம் தாங்க முடியலடா யப்பா சீக்கிரம் லிங்காவை ரிலிஸ் பண்ணி இந்த நாதரிப் பயலுங்கவாயை எல்லாம் அடைங்கப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *