BREAKING NEWS
Search

கோச்சடையானில் நாகேஷ், ராணாவில் வடிவேலு… கே எஸ் ரவிக்குமார் சொல்லும் ரகசியங்கள்!

கே எஸ் ரவிக்குமார் சொல்லும் ராணா, கோச்சடையான் ரகசியங்கள்…!

சன் டிவியில் வரும் பாட்டு தர்பாரில் கடந்த இரு வாரங்களாக கே எஸ் ரவிக்குமார் பேட்டி ஒளிபரப்பானது.

கடந்த வாரம் ராணாவின் முதல் பாகம்தான் கோச்சடையான் என்பதை உறுதிப்படுத்திய கேஎஸ் ரவிக்குமார், இந்த வாரம் அளித்த பேட்டியின்போது, கோச்சடையானில் மறைந்த நாகேஷ் ‘நடிப்பது’, ராணாவில் வடிவேலு இடம்பெற்றுள்ளது போன்றவற்றை போகிற போக்கில் சொல்லிவிட்டார்.

ரஜினிக்கும் கமலுக்கும் அவர் காட்சிகள் வைக்கும் விதம், அழுகைக் காட்சிகளில் தலைவர் நடிக்காதது ஏன்?, நாகேஷை எப்படி கோச்சடையானில் ‘நடிக்க’ வைத்திருக்கிறார்கள் போன்றவற்றை அவர் இந்த வீடியோவின்போது சுவாரஸ்யமாக விளக்கினார்.

அந்தப் பேட்டியை முழுவதுமாக தருகிறோம்…




4 thoughts on “கோச்சடையானில் நாகேஷ், ராணாவில் வடிவேலு… கே எஸ் ரவிக்குமார் சொல்லும் ரகசியங்கள்!

  1. hotlinksin.com

    கோச்சடையானில் நாகேஷா… அப்போ கலக்கலாக இருக்கும்… வடிவேலுவையும் திரையில் விரைவில் எதிர்பார்க்கிறோம்…

    அஜித்தை பின்பற்றும் விஷால் புதிய தகவல்..!
    http://hotlinksin.com/story.php?id=10643

    சோலார் சிஸ்டத்தை பயன்படுத்தும் மலைவாழ் மக்கள்
    http://hotlinksin.com/story.php?id=10628

  2. கிரி

    படையப்பால தலைவர் அழுகிற காட்சி.. காமெடியா இருந்தது எனக்கு. தலைவரே அழுகை வரலன்னு சொல்றாரு சும்மா இல்லாம இந்த ரவிக்குமார் வம்புக்குன்னு செய்து சொதப்பிட்டாரு 🙂

    தலைவர் அழுவதைப் பார்த்தால் சிரிப்பது போல இருக்கு இந்தக் காட்சில 🙂

  3. Sekar

    ஹலோ கிரி சார்
    தர்மதுரை தலைவர் அழுவதைப் பார்த்தால் என்னா சொல்லுவிங்க

  4. கிரி

    சேகர் நான் படையப்பா (அதிலும் அந்தக் காட்சி) மட்டுமே கூறினேன் தர்மதுரை அல்ல 🙂 அதில் தலைவர் ரவிக்குமார் விட மாட்டேங்கறாரே என்று வேறு வழியில்லாமல் செய்தது போல தான் இருந்தது. எனக்கு ரவிக்குமார் இதில் கூறியவுடன் தான் தலைவர் அப்படி நடித்ததற்கு காரணம் புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *