BREAKING NEWS
Search

லிங்கா விவகாரம்… ரஜினிக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. சரத்குமார் அறிக்கை

லிங்கா லாப நஷ்டத்தை தயாரிப்பாளரிடம் பேசுங்கள்.. ரஜினியை இழுப்பது தவறு! – நடிகர் சங்கம்

lingaa-movie-stills-18

சென்னை: லிங்கா படத்தின் லாப நஷ்டம் குறித்து அதன் தயாரிப்பாளர்களிடம்தான் பேச வேண்டுமே தவிர, உடல் உழைப்பைத் தந்து படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட ரஜினியிடம் விவாதிக்க முயற்சிப்பது தவறு, என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் ஆர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

B62SkYGCEAAOIhw B62SsrCCcAApAnQ.jpg large

-என்வழி




7 thoughts on “லிங்கா விவகாரம்… ரஜினிக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. சரத்குமார் அறிக்கை

  1. குமரன்

    அப்பாடா, ஒருவழியாகத் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டி இருக்கிறார்கள்.

    இப்போதாவது விஜய் கும்பல் அடங்குமா என்று பார்க்கவேண்டும்.

  2. குமரன்

    அண்மைச் செய்தி ஒன்று மனத்திற்கு இதமாக இருக்கிறது.

    இலங்கையில் அதிபர் தேர்தலில் இனப்படுகொலையாளி ராஜபக்சே தனக்கு எதிராகப் போட்டியிட்ட ச்றிசேனாவை விட 43000க்கும் அதிகமான வாக்குகள் குறைவாகப் பெற்று பின் தங்கி உள்ளார்.

    அவர் தோற்று, சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற வேண்டும்.

    நிச்சயம் நடக்கும்.

  3. குமரன்

    ஆஹா, நல்ல சேதி தொடர்கிறது

    ராஜபக்ஷேவை விட ஸ்ரீ சேனா 75000 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.

    மக்கள் தீர்ப்பால் இந்த இனப் படுகொலையாளி தண்டனை பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

  4. anbudan ravi

    பாபா பட விநியோகஸ்தர்களுக்கு தலைவர் பணத்தை திருப்பி கொடுத்தார் , காரணம் அவர்தான் தயாரிப்பாளர்…..அதுபோல எந்த இழப்பையும் தயாரிப்பாளரிடமே கேட்க வேண்டும் என்று திரு ராதாரவியும், சரத்குமார் அவர்களும் சொல்லி இருப்பது நியாயமே. ஆனால் நாங்கள் இழப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று கூறுகிறோம். இழப்பு என்று எப்படி உண்மை தெரியும். முதல் மூன்று நாட்கள் ஒரு இருக்கையின் விலை குறைந்தது ரூ 500 வது இருக்கும்…..அதெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது?

    தலைவர் அடுத்த படத்தை தற்பொழுது விவகாரம் செய்யும் விநியோகஸ்தர்களுக்கோ திரை அரங்க உரிமையாளர்களுக்கோ கொடுக்க கூடாது என்று தயாரிப்பாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதுபோல சில ஏரியாக்களுக்கு அதிகமாக கை மாறி கை மாறி விற்க கூடாது என்று கட்டளை இட வேண்டும். இவர்கள் கண்டிப்பாக திருந்த மாட்டார்கள்.

    அன்புடன் ரவி.

  5. Murali

    Good step at least from film fraternity . Though this actor’s sangam may not have benefited like rockline ,Eros or vendhar through Lingaa, they have come out with a decent statement so that rest of the actors may not be affected like our superstar. I am still watching and awaiting someone to take the whip and send the goons who are spreading false propaganda to Jail. Long live rockline , Eros and Vendhar …….(sitting ducks)…..

  6. s.vijay

    whatever….. these ar*e holes succeeded in their mission of degrading Thalaivar.
    Feels helpless & stressed when the person I admire & inspired me a lot is going through like this 🙁
    Wana see the people behind this conspiracy suffering soon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *