BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நரேந்திர மோடி, கருணாநிதி வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நரேந்திர மோடி, கருணாநிதி வாழ்த்து!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காலையிலேயே ரஜினிக்கு போனில் வாழ்த்து தெரிவித்த மோடி, பின்னர் ட்விட்டரிலும் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் முதலில் போனிலும் பின்னர் பேஸ்புக்கிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடியின் வாழ்த்து:

1459232_634618143267780_697701917_n

கருணாநிதி வாழ்த்து:

Untitled

திமுக பொருளாளர் முக ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி கே வாசன், இயக்குநர் கே பாலச்சந்தர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பலரும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

-என்வழி ஸ்பெஷல்




6 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நரேந்திர மோடி, கருணாநிதி வாழ்த்து!

  1. kumaran

    கருணாநிதி அவர்களுக்கும , மோடி அவர்களுக்கும் நன்றி (வெறியர்கள் சார்பாக)

  2. srikanth1974

    DEAR .HONOURABLE CHIEF MINISTER OF GUJARATH .

    THANKS FOR CONVEYING YOUR BIRTHDAY WISHESS TO OUR SUPER STAR

    I PRAY THE ALMIGHTY THAT YOU SHOULD BE OUR PRIMEMINISTER OF INDIA

    IN 2014

    BY

    P .SRIKANTH .

  3. Krishna

    நன்றி திரு ஸ்ரீகாந்த் அவர்களே. நல்லவர்கள் என்றும் நல்லவர்களுடன் தான் சேர்வார்கள். திரு ரஜினி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது அவரை முதல் முதலில் சந்தித்து அவர் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனைக்கு வெளியே இருந்த பத்திரிகையாளர்களிடம் அறிவித்ததே மோடி அவர்கள் தான். உங்களைப்போலவே நானும் மோடி பாரத பிரதமராக வரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  4. srikanth1974

    நண்பர் திரு.கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    ப.ஸ்ரீகாந்த்

  5. மிஸ்டர் பாவலன்

    நன்றி திரு கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் அவர்களே..

    -== மிஸ்டர் பாவலன் ==-

  6. srikanth1974

    திரு.மிஸ்டர் பாவலன் சார் அவர்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *