BREAKING NEWS
Search

பிரில்லியன்ட்… சூப்பர், சூப்பர்… – மெர்க்குரி டீமை பாராட்டிய ஸ்டார் ரஜினி!- புதிய படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தை இயக்கவிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் மெர்க்குரி. பிரபுதேவா, இந்துஜா உள்ளிட்டோர் நடித்த வசனமில்லா திகில் படம் இது.

இந்தப் படத்தில் பணியாற்றிய குழுவுடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இன்று ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார்.

அப்போது, “பிரபு தேவா நடிப்பு சூப்பர்… படம் பிரில்லியன்… கலக்கிட்டீங்க,” என்று கார்த்திக் சுப்புராஜைப் பாராட்டினார் ரஜினி.

அந்த சந்திப்பின் படங்கள்…

 

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *