BREAKING NEWS
Search

லிங்கா பிரச்சினையில் சீமானுக்கும் வேல்முருகனுக்கும் என்ன வேலை? – மடக்கிய நிருபர்கள், திணறிய திருடர்கள்

லிங்கா பிரச்சினையில் சீமானுக்கும் வேல்முருகனுக்கும் என்ன வேலை? – மடக்கிய நிருபர்கள், திணறிய ‘திருடர்கள்’!

Lingaa-HD-Posters-7-730x370
சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம் வெளியான முதல் நாளிலிருந்து தொடங்கியது அந்த எதிர்மறைப் பிரச்சாரம். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்து இன்று அதை முடிந்தவரை ஊதிப் பெரிதாக்கியுள்ளனர் தங்களை விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில கைக்கூலிகள்.

ஆரம்பத்தில் இந்த லிங்கா எதிர்ப்புப் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மை புரியாமல், அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்த மீடியாக்காரர்கள், இன்று உண்ணாவிரதப் பந்தலில் பேட்டி கொடுத்தவர்களை ஒரு வழி பண்ணிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மீடியா நிருபர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல், சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல ஆரம்பித்துவிட்டனர் உண்ணாவிரதக்காரர்கள்.

சாம்பிளுக்கு சில…

‘இது லிங்கா என்ற சினிமாவின் பிஸினஸ் விவகாரம்தானே… இதில் அரசியலுக்கு என்ன வேலை? சீமானையும் வேல் முருகனையும் உள்ளே கொண்டு வந்ததன் நோக்கம் என்ன?’

படம் வெளியான நாளிலிருந்தே லிங்கா நஷ்டம் என்றும், படம் சரியில்லை என்று நீங்களே கூறி வருகிறீர்கள். ஏன் இந்த பிரச்சாரம்? நீங்கள் உண்மையிலேயே லிங்கா விநியோகஸ்தரா? வேறு ஏதும் உள்நோக்கத்தோடு இதைச் செய்கிறீ்ர்களா?

ஒரு சாதாரண சினிமா பிரச்சினையில் தமிழர், கன்னடர் என்ற பிரிவினைவாதப் பேச்சு எதற்காக? இரு மாநில மக்களின் உணர்வுகளைக் கிளறப் பார்ப்பது குற்றமில்லையா?

படத்துக்கு அதிக விலை கொடுக்கச் சொன்னது யார்? நீங்களாக இஷ்டப்பட்டுதானே வாங்கினீர்கள்? ஒருவேளை 12 கோடி சம்பாதித்திருந்தால் மீதியைத் திருப்பித் தர இதே போல உண்ணாவிரதம் இருந்திருப்பீர்களா?

ரஜினி இந்தப் படத்தின் தயாரிப்பாளரோ, கதாசிரியரோ அல்லது இயக்குநரோ அல்ல. நடிகர் மட்டுமே. படத்தின் லாப நஷ்டம் அவரைச் சேராது என்பதும், நீங்கள் கொடுத்தது திருப்பித் தரமுடியாத முன்பணம் என்பதும் நன்கு தெரிந்தும், இந்த உண்ணாவிரதம் எதற்காக?

ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை என்கிறீர்கள்.. அப்புறம் ரஜினி பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? அவர் பெயருக்கு களங்கம் விளைவிக்கவா? அல்லது வேறு எந்த நடிகரை முதல் நிலைக்கு உயர்த்த இப்படிச் செய்கிறீர்களா?

லிங்காவின் முதல் காட்சியிலிருந்து இதுவரை வசூலித்த தொகை, உண்மையான கட்டண விவரம் மொத்தத்தையும் காட்டுவீர்களா?

படம் வெளியான மூன்றாம் நாளே 4.5 கோடி வசூலித்துவிட்டதாக மீடியாவில் சொன்னீர்களே… இப்போது 30 நாட்கள் முடிந்த பிறகும் நான்கு கோடி நஷ்டம் என்கிறீர்களே?

தமிழகத்தில் மட்டும் படம் ரூ 73 கோடி வசூலித்ததாக கூறியுள்ளீர்கள். பிறகு எப்படி அந்தப் படம் சரியாக ஓடவில்லை என்கிறீர்கள்? ஒரு மோசமான படம் ரூ 73 கோடியை வசூலிக்குமா?

கோவையில் மட்டும் இன்னும் 40 அரங்குகளிலும், திருச்சி தஞ்சையில் 12 அரங்குகளிலும் இன்றும் படம் ஓடுகிறதே.. ஆளே இல்லாமலா படத்தை இங்கெல்லாம் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?

-இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த விநியோகஸ்தர்கள் சொன்ன பதில், “நஷ்டம் ஏற்பட்டது உண்மைங்க.. ரஜினி பேசி வாங்கித் தரணுங்க.. நாங்க லாபத்துலதான் எங்களுக்கு பங்கு கேட்கிறோம்… நஷ்டத்தில் அல்ல!”

லிங்கா நஷ்டம் என்றவர்கள், கடைசியாக சொன்னதுதான் மேலே நீங்கள் படித்தது. அதாவது லிங்கா லாபத்தில் பங்கு கேட்கிறார்களாம்!

அடுத்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக ஒருவர் கூறியதற்கு, அருகிலிருந்த ஒருவர் அடித்த கமெண்ட்.. ‘சாவணும் அவ்வளவுதானே.. அதுக்கு ஏன் உண்ணாவிரதம்!!’

-என்வழி
25 thoughts on “லிங்கா பிரச்சினையில் சீமானுக்கும் வேல்முருகனுக்கும் என்ன வேலை? – மடக்கிய நிருபர்கள், திணறிய திருடர்கள்

 1. bahrainbaba

  சாகட்டும் தேவடியா பசங்க.. கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிப்பதற்கு மன்னிக்கவும்.. இவர்கள் இந்த வார்த்தைக்கும் கீழான தரத்தில் உள்ள எச்சக்கலைகள்.. கத்தி படக்கதாசிரியர் கதறிய போது.. இந்த மூக்குத்தி சீமான் மற்றும் டீலிங் முருகனும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. இந்த பொழப்புக்கு மூக்குத்தி சீமானும் டீலிங் முருகனும் பிச்சை எடுக்கலாம்..

 2. Rajinifan

  லிங்கா பாடல் வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசுகையில், லிங்கா என்று பெயர் வைத்ததே ரஜினி என்று கூறி இருக்கிறார்.

  அதே போல அந்த விழாவில் படத்தின் நாயகனான ரஜினியும் தனது பேச்சில், “அரசியலுக்கு வருவது எளிது. அதுபோல் படமும் பண்ணிவிடலாம். ஆனால் மக்கள் ஏற்பது மாதிரி செய்ய வேண்டும். கதை கேட்க ஆரம்பித்தேன். கே.எஸ்.ரவிக்குமார் என்னிடம் பொன்.குமரனை அனுப்பி கதை சொல்ல வைத்தார். கதை பிடித்தது. எனக்கு நாற்பது வருட சினிமா அனுபவம் இருக்கிறது. சிவாஜி, எந்திரன் படங்களுக்கு பல வருட இடைவெளி ஏற்பட்டது.

  லிங்கா படத்தை ஆறு மாதத்தில் முடிக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் நடிக்க தயார் என்றேன்.

  ரவிக்குமாரும் எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து ஆறு மாதத்தில் முடிப்பதாக உறுதி அளித்தார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார். அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறார். அதை ஒரு போதும் மறக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்

  இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்த விசயத்தில் ரஜினிகாந்த் தலையீடு அவசியம் என்றே தோன்றுகிறது. ஏனெனில் லிங்கா வின் உருவாக்கத்தில் அவருக்கு இருக்கும் பங்கு, தயாரிப்பாளரை அவர் தேர்ந்தெடுத்துள்ளது என்று எல்லாவகையிலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதையே காட்டுகிறது.

  மேலும் விநியோகஸ்தரகள் தரப்பில், ‘லிங்கா’ படத்தின் மொத்த தயாரிப்பு செலவு ரஜினியின் சம்பளம் இல்லாமல் ரூ.45 கோடிதான் என்று சொல்கிறார்கள். ரஜினிக்கு ரூ.50 கோடின்னு சம்பளம் வைத்துக்கொண்டாலும் மொத்தம் ரூ.95 கோடிதான் பட்ஜெட். ஆனால் மொத்தம் 220 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பண்ணியிருக்காங்க என்பது எங்களுக்கு வந்த தகவல். இதுவரைக்கும் தமிழ்நாடு முழுவதும் வசூல் ஆனது என்னவோ 72 கோடி ரூபாய்க்குள்தான்” என்கிறார்கள்.

  இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு, ‘ரஜினி’ என்ற ஒற்றை பிம்பம் இருப்பதை பயன்படுத்திக்கொண்டு, நியாயமான இலாபத்தை தாண்டி பன்மடங்கு இலாபம் பார்த்துவிட வேண்டும் என்ற வேட்கைதான் முக்கிய காரணம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

  எனவே ‘லிங்கா’ படம் வெற்றியா…தோல்வியா? என்ற கேள்விக்கு பதில் ரஜினி வாய் திறந்தால்தான் தெரியும்!

  Source – http://news.vikatan.com/article.php?module=news&aid=37231

 3. sethu

  Let them die. Bloody fellow Seeman & Others. We Rajini Fans should be united and show our anger against them.

 4. கார்த்தி

  சீமான் பொட்க்டைக்கு ஒரு கொட்டை இல்லையாம் வேல்முருகன் மாமாவுக்கு அதுவே இல்லையாம்

 5. kumaran

  இந்த மாதிரி உதவாக்கரை ஜென்மங்களை எல்லாம் அந்நியன் படத்துல வருகிறமாதிரி செய்யனும்ன்னு தோணுது

 6. Murali

  இன்னும் எதற்கு காத்து இருக்கோம் . பண்ணிங்க மேல case போட நல்ல lawyer யாராவது முன்னுக்கு வரணும் . வேந்தர் movies செய்வாங்கன்னு எதிர்பாத்தேன் . ரசிகர்கள் உணர்வை இன்னும் யாரும் சரியாய் புரிந்து கொள்ளவில்லை . வேதனையாய் உள்ளது .

 7. prabu

  RBSI – Rajini Biggest Superstar Of India – RBSI
  39 mins ago·

  Let the distributors prove I swindled profit cheating them. If true, I ll immediately do what they demand – Rockline Venkatesh at the press meet today.

 8. Shajahan

  நாம் தமிழர் ஒருங்கமைப்பாளர் என்று சொல்லிக்கொண்டு திரியும் இந்த திருடனை, அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே ஒதுக்கி தூரம் எரிந்து விட்டனர். இந்த மானம் கெட்ட பதர் தான் நம் தலைவருக்கு எதிராக கேவல அரசியலை செய்து கொண்டு திரிகிறது. இதற்க்கு கைமாறாக எவ்வளவு பணத்தை தின்று தீர்த்ததோ இந்த பிணம் தின்னி. இவனை நாம் லிங்கா படத்திலேயே சுந்தர்ராஜன் கேரக்ட்டர் ல் பார்த்தாகி விட்டது.. உண்மை ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கையில் நம்பிக்கையில்..

 9. sharajinis

  சீமான் இந்தவேல்முருகன்எல்லாம் காசுக்கு வேலை பார்க்குரபயலுங்க இவனுங்க எல்லோரையும் விட பெரிய திருடன் சிங்காரவேலன் அவன் மூஞ்சியை நல்லாப் பாருங்க தியேட்டர்ல செயின் அறுக்குறபய மாதிரியே இல்ல இவனை போய் எவனாவது விநியோகஸ்தா்னு சொன்னா எவனாவது நம்புவானா போங்கடா போய் நேர்மையா பொழைக்கிற வழியை பாருங்கடா அதை விட்டுட்டு எங்ககிட்டயே காசை வாங்கிக்கிட்டு எங்கத் தலைவரையே குறை சொல்ரிங்களே உங்களுக்கு வெட்கமா இல்லை

 10. குமரன்

  இப்படிக் கேள்வி கேட்ட அத்தனை நேர்மையான, நல்ல பத்திரிகையாளர்களுக்கும் நமது சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். உண்மையை வெளியே கொண்டுவர இவர்கள் செய்த முயற்சி போற்றற்குரியது

 11. Mahesh

  kathi padam – Lyca thayarippa endru kettadhakku “ethanaiyo Prechanaoyodu poradittu irrukkaen , vandhuttan ‘kathi ‘ ‘kathi’ nuttu nu sonnavar Seeman.

  ippo…?

  Seeman iyakiya padangalakku nashta eedu thandhu irukkara?

  indha polapukku…..

 12. Dev

  யாருக்குமே இல்லாத அளவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்…..இத்தனை நாள் பொறுமையா இருந்தது போதும் …..இந்த சாமான்ய சீமான் அசிங்கத்ஹையும் த்வம்சம் பண்ணுங்கப்பா! யாரோட சப்போர்ட் இல்லாம இவங்களே இத்தனை துள்ளும் பொது லட்ச லட்ச மா இருக்கும் ரஜினி ரசிகர்கள் ஒன்றாக சேர்ந்து கையை காலை அடிச்சு நோரிக்கினா தான் அடங்குவாங்க இந்த ராக்ஷச ஒரு அப்பனுக்கு பொறக்காத தேவடியா பசங்க…
  சின்ன சின்ன நடிகர்களின் ரசிகர்களே ஆர்பாட்டம் பண்ணும் போது நாம சும்மா இருக்கிறது வெட்க கேடு !

 13. மிஸ்டர் பாவலன்

  ‘லிங்கா’ பட விவகாரம் – சட்டப்படி சந்திப்போம் – தயாரிப்பாளர் வெங்கடேஷின் பதில்..!

  ‘லிங்கா ‘படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டும் பிரச்சினையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தலையிடக் கோரி வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை நடந்த சில விநியோகஸ்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைந்த ஒரு மணி நேரத்தில் வடபழனி ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும், டி.சிவாவும்.

  துவக்கத்தில் பேசிய தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பு பற்றியும், அதன் உருவாக்கம் பற்றியும், இரவு பகல் பாரமல், தூக்கமில்லாமல்.. வீட்டிற்குக் கூட செல்லாமல்… எத்தனை கஷ்டப்பட்டு, எத்தனை ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்புடன் அந்தப் படம் உருவாக்கப்பட்டது என்பது பற்றியும் மிக உருக்கமாக 25 நிமிடங்கள் எடுத்துரைத்தார். பின்புதான் மெயின் சப்ஜெக்ட்டுக்கே வந்தார்.

  விநியோகஸ்தர் சிங்காரவேலனை பற்றி பேசுவதற்கு முன் டிசம்பர் 17-ம் தேதி சிங்காரவேலன் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியை ஒளிபரப்பச் செய்தார்.

  பின்பு அவர் பேசும்போது, “இத்தனை கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்தப் படம் பற்றி விநியோகஸ்தர் சிங்காரவேலன் முதன்முதலில் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ச்சியாகிவிட்டேன். உடனேயே சிவா ஸார்கிட்ட போன்ல பேசி ‘என்ன ஸார் இப்படி?’ன்னு கேட்டேன். அவரும் உடனேயே ‘ஒண்ணும் இல்லை ஸார். நான் அவர்கிட்ட பேசிட்டேன். சரியாயிரும். நீங்க கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்குறேன்’னு சொன்னார்.

  ஆனா அதுக்கப்புறமும் சிங்காரவேலன் மறுபடியும், மறுபடியும் இந்தப் பிரச்சினையை பேசுனது ரொம்பவே அதிர்ச்சியானது. ஏன்னா இப்போ நீங்களே கேட்டீங்கள்ல.. ‘லிங்கா’ படத்தை வாங்கின விநியோகஸ்தர்.. அதே படத்தைப் பத்தி வெளில தப்பா பேசலாமா..? அந்தப் படம் தோல்வி.. பெயிலியர்.. நஷ்டம்ன்னு நாலாவது நாளே பேசினால் அதுக்கப்புறம் கூட்டம் வருமா..?

  கூடவே சொல்லியிருக்காரு. ‘டிசம்பர் 12-ம் தேதியை யார் செலக்ட் செஞ்சது..? கூட்டம் வருமா வராதான்னு கொஞ்சமாச்சும் யோசிச்சிருக்க வேண்டாமா?’ன்னு எங்களை கேட்டிருக்காரு. இந்தப் படத்தோட பூஜை அன்னிக்கே ‘இந்தப் படம் தலைவரோட பிறந்த நாள் அன்னிக்குத்தான் ரிலீஸ்’ன்னு சொல்லிட்டோம். எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே இவங்க ஏன் வந்து வாங்கினாங்க..? யார் இவங்களை வந்து வாங்கச் சொன்னாங்க..?

  இப்படி தியேட்டர்ல ஓடிக்கிட்டிருந்த ஒரு படத்தை பத்தி அந்தப் படத்தோட விநியோகஸ்தரே நெகட்டிவ்வா கமெண்ட்ஸ் அடிச்சா, அது அந்தப் படத்தோட வசூலை பாதிக்கும்ன்றது அவருக்குத் தெரியாதா..?

  ‘கொஞ்சம் பொறுங்க.. லீவு விட்டவுடனேயே திரும்பவும் கூட்டம் வந்திரும். அப்புறமா நாம பேசலாம்’னு சிவா ஸார் சொல்லியிருக்காரு. நாங்களும் அதையேதான் சொல்லச் சொன்னோம். ஆனா இவர் திரும்பத் திரும்ப மீடியாக்களிடம் பேட்டி கொடுத்து படத்தைக் குறை சொல்லிக்கிட்டேயிருந்தால் இவரோட நோக்கம்தான் என்ன..?

  இவர் சொல்றாரு, ‘நான் கர்நாடகக்காரன். இங்கேயிருந்து காசையெல்லாம் அங்க கொண்டு போயிட்டேன்’னு.. நான் அரசியல் பேச வரலை. ஆனா அவர்தான் அரசியல் பேசியிருக்காரு. அரசியல் பண்றாரு.. இங்க வந்து கர்நாடகம், தமிழ்நாடுன்னு பேசவே முடியாது. நான் தமிழ்ல இதுக்கு முன்னாடியும் படங்களை தயாரிச்சிருக்கேன்.

  இந்த ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பின்போது யார்கிட்டேயும் அஞ்சு காசு கடன் வாங்காமல் முழுக்க, முழுக்க என்னுடைய சொந்த பணத்தை போட்டுத்தான் தயாரிச்சேன். யார்கிட்டயாவது கடன் வாங்கிட்டா அப்புறம் அவங்களுக்கு பதில் சொல்லணுமேன்ற எண்ணத்துலதான் இப்படி செஞ்சேன்..

  கடந்த புத்தாண்டு தினத்தன்று ரஜினி ஸாரை அவரோட வீட்ல சந்திச்சு புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கிட்டேன். அப்போ அவர்கிட்ட ‘ஸார் இது மாதிரி திருச்சி டிஸ்டிரிபியூட்டர் ஒருத்தர் பேட்டியெல்லாம் கொடுத்திருக்காரு. நெட்ல இருக்கு.. பார்த்தீங்களா?’ன்னு கேட்டேன். அதுக்கு ரஜினி ஸார், “ஓ.. நானும் பார்த்தேன். ஒரு மாசம் போகட்டும். அப்புறம் மேல் அவங்களை கூப்பிட்டு அவங்களை திருப்திபடுத்துற மாதிரி செஞ்சு அனுப்பலாம்.. ஒண்ணும் பிரச்சனையாகாது’ன்னு சொன்னார். அவரே சொல்லிட்டாரேன்னு நானும் அமைதியா இருந்தேன்.

  ஆனா இந்த சிங்காரவேலன் ஸார் திரும்பத் திரும்ப பிரச்சினையைக் கிளப்பி.. படத்திற்கெதிரா ஒரு பிரச்சாரத்தையே கிளப்பிட்டாரு.. இதுதான் எனக்கு ரொம்ப வேதனையைத் தந்தது.. இந்தப் படம் எத்தனை கஷ்டப்பட்டு.. எத்தனை ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில் உருவாக்கியதுன்னு அவர் கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்த்தாரா..?

  ரஜினி ஸார் எப்பேர்ப்பட்டவர்..? இந்திய சினிமாவுக்கே ஒரு அடையாளம் அவர். அவரை போயி வாய்க்கு வந்தபடி பேசினா எப்படி..? அப்படி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு..? இந்தப் படத்தை நான் அவரோட ஒரு ரசிகனாத்தான் தயாரிச்சேன். லாபம் நிறைய கிடைக்குமேன்னு நினைச்சு தயாரிக்கலை.. என் தலைவன்.. என் ரஜினி ஸார்.. அவர் படத்தைத் தயாரிக்க நான் ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும்.. அவர் படத்தைத் தயாரிக்க பல பேர் இருக்கும்போது அவர் என்னைக் கூப்பிட்டு ‘இந்தப் படத்தை நீங்க தயாரிங்க’ன்னு சொன்னது நான் செஞ்ச புண்ணியம்..

  இவ்வளவு தூரம் ரஜினி ஸாரையே அசிங்கப்படுத்தறவங்களுக்கு நாம ஹெல்ப் பண்ணணுமான்னு யோசிக்க வேண்டி வந்திருச்சு.. அந்த நேரத்துல வேறொரு காரணத்துக்காக திரும்பவும் ரஜினி ஸாரை சந்திச்சேன். அவர் அப்போ கே.பி. ஸார் இறந்த டென்ஷன்ல மூட் அவுட்ல இருந்தாரு. அப்பவும் நான் இந்த சிச்சுவேஷனை சொல்லி ‘என்ன ஸார் பண்றது..? எனக்கு ஒண்ணுமே புரியலை. அந்த விநியோகஸ்தர் ஏன் இப்படி செய்றாருன்னு எனக்குத் தெரியலை’ன்னு சொன்னேன். அப்போ ரஜினி ஸார், ‘நானும் கேள்விப்பட்டேன். நீங்கதான் படத்தோட தயாரிப்பாளர்.. இனிமே நீங்களே முடிவெடுத்துங்க.. என்ன முடிவெடுத்தாலும் சரி’ன்னுட்டாரு.. ‘என் மனசுக்கு பிடிக்கலை ஸார்.. இவ்ளோ தூரம் நம்மள பத்தி பேசினவங்களுக்கு நாம எதுக்கு ஹெல்ப் செய்யணும்..? என்னால முடியாது’ன்னு சொல்லிட்டேன்.

  இப்போ சிங்காரவேலன் ஸார் சொல்றாரு.. படத்தோட விற்பனை 220 கோடி. படத்தோட பட்ஜெட் 45 கோடி. மிச்சமெல்லாம் லாபம்னு.. அவர்கிட்ட நான் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கிறேன்.

  நீங்க ஒரு பத்து பேரை கூட்டிட்டு வாங்க.. இந்தப் படத்தோட பட்ஜெட் 45 கோடி.. வித்தது 220 கோடின்னு நீங்க சொன்னதுக்கு ஆதாரத்தை அவங்ககிட்ட காட்டுங்க.. அந்த 10 பேரும் அதைப் பார்த்துட்டு ‘ஆமா.. இது உண்மைதான்’னு சொல்லிட்டாங்கன்னா நீங்க எவ்வளவு தொகையை நஷ்டஈடா கேக்குறீங்களோ அத்தனையையும் நான் உங்களுக்கு அந்த இடத்துலேயே தரேன்.

  அதுக்கு மாறா.. நீங்க கொடுக்குற ஆதாரம் பொய்யுன்னா அந்த இடத்துலேயே நீங்க இதுவரைக்கும் செஞ்சதெல்லாம், பேசினதெல்லாம் தப்புன்னு சொல்லி நீங்க மன்னிப்பு கேக்கணும். தயாரா..?

  இந்த கோரிக்கையை அவங்க ஒரு மாசம் கழிச்சுதான் எழுப்பியிருக்கணும். அதுதான் நியாயம். அதையும் முறைப்படியான வழில செஞ்சிருக்கணும். இதுதான் சரியான முறையா..? இப்படித்தான் கேட்பதா..?

  நாங்க படத்தை வித்தது எம்.ஜி.முறைப்படி. உண்மையா சட்டப்படி அவருக்கு நஷ்டஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. ஆனா இப்போ அவங்க கேக்குறாங்க.. அதுலேயும் சிங்காரவேலன் ‘எட்டு கோடி ரூபாய்க்கு திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவை வாங்கியிருக்கேன்’னு சொல்லியிருக்காரு. அதுல அவரோட பங்கு வெறும் ஒன்றே கால் கோடிதான். மீதியெல்லாம் தியேட்டர் அதிபர்கள் மற்றும் அவரோட நண்பர்கள் கொடுத்த்து. அதைத்தான் வேந்தர் மூவிஸ்ல கொடுத்திருக்காரு.

  இன்னும் ஒரு விஷயம்.. சிங்காரவேலன் தனிப்பட்ட முறையில் கொடுக்க வேண்டிய ஒன்றே கால் கோடி ரூபாய்ல 55 லட்சம் ரூபாயை கடைசிவரைக்கும் அவர் தரவேயில்லை. வெறும் 75 லட்சம் ரூபாய்தான் அவரோட முதலீடு. இதன்படி பார்த்தால்கூட நாங்க அவருக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. அவர் இதுக்கு மேலேயே சம்பாதிச்சிட்டாரு..

  அவர் சொல்றாரு.. நான் ஏதோ முறைகேடா கோடி, கோடியா சம்பாதிச்ச காசுலதான் படம் தயாரிக்கிறேன்னு.. நான் பிலிம் இண்டஸ்ட்ரில 32 வருஷமா இருக்கேன். கன்னடத்துல 31 படங்களை தயாரிச்சிருக்கேன். யாரும் என்னை பத்தி இதுவரைக்கும் இப்படி சொன்னதில்லை. இவர் சொல்லும்போது நான் ஒண்ணு யோசிக்க மாட்டேனா..?

  சிங்காரவேலன் ஸாரை பார்த்தாலே சின்ன வயசு மாதிரி தெரியுது.. அப்புறம் எப்படி அவருக்கு இவ்வளவு பணம் வந்தது..? கப்பல்ல வேலை பார்த்து சம்பாதிச்சேன்னு சொல்றாரு.. அப்போ நானும் சொல்லலாம்ல.. அவரும் கப்பல்ல வேலை பார்க்குறேன்னு சொல்லிட்டு நாடு, நாடா போயி கொள்ளையடிச்சு வந்த காசைத்தான் இதுல கொட்டியிருக்காருன்னு.. சிங்காரவேலன் ஸார்.. கொஞ்சம் அளவா பேசுங்க.

  சிங்காரவேலன் எதுக்காக இதை பெரிய பிரச்சினையாக்குகிறார்ன்னு எனக்குத் தெரியலை. ஒருவேளை இதுக்கு பின்னாடி பெரிய அரசியல் இருக்கான்னும் எனக்குத் தெரியலை. ஆனா அவருக்கு மீடியால முகம் தெரியணும்.. பெரிய ஆளாகணும்.. நம்மள பத்தி பரபரப்பா பேசணும்ன்ற மீடியா வெறி இருக்கும் போலிருக்கு.

  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துல இருந்தே நிறைய பேர் எனக்கு போன் செய்து ‘இந்த மாதிரி நஷ்டஈடெல்லாம் கொடுத்துப் பழக்காதீங்க. இது ரொம்ப தவறான செயலாயிரும். அப்புறம் இதுவே ஒரு பழக்கமாயிரும்’ன்னு சொன்னாங்க. நான் எந்தக் கருத்தும் அவங்ககிட்ட சொல்லலை..

  சிங்காரவேலன் முறைப்படி இந்தப் பிரச்சினையை அணுகியிருந்தால் இதற்கொரு தீர்வை நானே முன் வந்து சொல்லியிருப்பேன். ஆனா இப்போ முடியாது. நீங்க சட்டப்படி இந்த விஷயத்தை சந்திக்கணும்னு நினைத்தால் நானும் ரெடி.. சட்டப்படியே கோர்ட்டில் இந்தப் பிரச்சினையை சந்திப்போம்..” என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசி முடித்தார் வெங்கடேஷ்.

  இடையில் ரஜினியை பற்றிக் குறிப்பிட்டபோது சட்டென்று கண் கலங்கி அழுதுவிட்டார். மிகுந்த எமோஷனலாக இருந்த அவரது பேச்சு முழுவதுமே ரஜினியை அவமானப்படுத்திவிட்டார்கள் என்கிற விஷயத்தையே மையமாக்க் கொண்டிருந்தது.

  “படத்தின் தயாரிப்புச் செலவுதான் என்ன..?” என்று கேட்டதற்கு, “அதை நான் சொல்ல மாட்டேன். என்னிக்குமே நான் தயாரிக்கும் படத்தின் செலவுக் கணக்கை வெளில சொல்ல மாட்டேன். அது எனக்குப் பழக்கமில்லை..” என்று சொல்லி மறுத்துவிட்டார். பின்பு நாம் என்னதான் எழுதுவது..?

  “இந்தப் பிரச்சினையை தொடர்ந்து கொண்டே செல்வதால் ரஜினியின் இமேஜுக்கு கெட்ட பெயர்தானே..?” என்று கேட்டதற்கு, “அதுக்காகத்தான் ஸார் எல்லாருமே முயற்சி செஞ்சோம். ஆனா அவர் ஏதோ ஒரு அரசியலுக்காக இத்தனை தூரம் இழுத்துவிட்டார்..” என்றார்.

  இவருக்குப் பின் பேச வந்த வேந்தர் மூவிஸ் சி.இ.ஓ. டி.சிவா, விநியோகஸ்தர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டு நஷ்டஈடு கொடுத்து விநியோகஸ்தர்களுக்கு உதவும்படி தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொள்ள.. ஒரு கணம் திகைத்துதான் போனோம். எதிர்பார்க்காத ஆண்ட்டி கிளைமாக்ஸாக இருந்தது தயாரிப்பாளர் சிவாவின் நாகரிகமான பேச்சு..

  இரண்டே பேர்தான் பேசினார்கள். ஒருவர் ‘கோர்ட்டுக்கு வா. சந்திப்போம்’ என்கிறார். இன்னொருவர் ‘பேசித் தீர்த்துக்கலாம். நஷ்டஈடு கொடுத்துவிடுவோம்’ என்கிறார். இது இப்போது ஈகோ பிரச்சினையாகிவிட்டது என்பது மட்டும் புரிகிறது.

  தயாரிப்பாளர் டி.சிவா மிகவும் பொறுமையாக விநியோகஸ்தர்கள் சார்பாக அவர்களது கோரிக்கையையும், வேந்தர் மூவிஸின் நிலைப்பாட்டையும் தயாரிப்பாளரிடம் மேடையிலேயே தெரிவித்தார். தயாரிப்பாளர் வெங்கடேஷின் முடிவு என்ன என்பதை இதற்கு பின்பு அவர் சொல்லவில்லை.

  ரஜினி தலையிடாவிட்டால் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இன்றைக்கு உண்ணாவிரதம் இருந்த விநியோகஸ்தர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் சார்ந்த சங்கமோ அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வழியில்லாமலும், மனமில்லாமலும் இருதலைக் கொள்ளி எறும்பு போல தத்தளிக்கிறது.

  தயாரிப்பாளர் வெங்கடேஷோ விநியோகஸ்தருக்கு சவால் விட்டு பேச்சுக்கு அழைக்கிறார். ஆனால் மீடியாக்கள் தயாரிப்பு செலவு பற்றி கேட்டால் சொல்ல மறுக்கிறார். சிங்காரவேலனே தயாரிப்பு செலவு, விற்பனை பற்றியெல்லாம் மீண்டும் கேள்வியெழுப்பினால் தயாரிப்பாளர் என்ன சொல்வார்..? என்ன செய்வார்..?

  இதிலெல்லாம் ஈகோ பார்த்தால், இது முடிகிற விஷயமல்ல.. விட்டுக் கொடுத்தலால்தான் முடியும். மேலும், மேலும் பிரச்சினையை வளர்ப்பதைவிட்டுவிட்டு சமாதானமாக செல்வதே தமிழ்த் திரையுலகத்திற்கு நல்லது..!

 14. Natarajan

  வினோ சார் ரொம்ப சரியாய் சொன்னிங்க மீடியா கேட்ட கேள்விகளுக்கு அந்த ஆளுங்களுக்கு பதில் சொல்ல தெரியல அப்படியே பணம் தின்னி சீமானையும் நாக்காபுடுங்கரா மாதிரி கேட்டுரிக்கணும் appathan அந்த பயலுக்கு payam varum

 15. Rajesh

  If we all including all our families take an oath not to watch seeman’s favorite actor movies it will be good. Till now I used to watch his movies sometimes. From now I won’t watch his movies and will stop my family and relatives. He will loose at least 20 tickets collections from my family forever. If every thalaivar fan does the same it will be the best to show our response in silent manner.

 16. bahrainbaba

  நானும் அந்த தாயோளி விஜய் படத்தை திரையரங்கிலோ இல்லை தொலைகாட்சியிலோ எங்குமே பார்க்க போவதில்லை.. எப்பேர்பட்ட பொட்டை பயல் இந்த விஜய்.. இந்த அளவுக்கு கேவலமான ஒரு நடிகரை நான் பார்த்தது இல்லை.. பொட்டை விஜய்..

 17. dhyrapsha

  யாருக்கும் ஒரு பைசா பணம் திருப்பிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை .38 வருசமா ரசிகனா இருக்கேன் .எவ்வளவோ சந்திச்சிருக்கோம் .ஆனால் நேற்று இந்த கேடுகெட்டவர்கள் நடத்திய அசிங்கத்தால கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாஹியிரிக்கோம்.எங்களால எதுவும் செய்ய முடியாத அளவுக்கு எங்கள கட்டிப்போட்டுடாங்க .எங்களுக்கு ஒரு கண் அசைவு மட்டும் தரட்டும் .இந்த நாய்களை இங்க இல்லை வேறு எங்கயுமே இல்லாத அளவுக்கு எங்களால பண்ணமுடியும் .நாடாள வேண்டிய கூட்டம் நாங்க .இப்போ இந்த நாய்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய நிலையாகிவிட்டது .

 18. senthil kumar

  Its time to watch movies in DTH!! Or producers should avoid these intermediaries and sell the movies to theatres directly!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *