BREAKING NEWS
Search

‘தளபதி’ ரஜினியுடன்… மம்முட்டி ரசித்த காட்சி!

‘தளபதி’யுடன்… மம்முட்டி ரசித்த காட்சி!

ன்று பேஸ்புக்கில் தனது பக்கத்தில் நடிகர் மம்முட்டி வெளியிட்டிருந்த படம் இது…

ரொம்ப அழகான, ரசனையான, இயல்பான காட்சி. தலைவரின் வெட்கம் தனி கவிதை.

வசனங்கள் நினைவிருக்கிறதா…!

-என்வழி ஸ்பெஷல்




6 thoughts on “‘தளபதி’ ரஜினியுடன்… மம்முட்டி ரசித்த காட்சி!

  1. enkaruthu

    ஷோபனா தலைவர் காதலை பற்றி சொல்வார்.மம்மூட்டி கேட்டவுடன் தலைவர் ஒரு நெளி நெளிந்துகொண்டே பேசுவார் பாருங்கள் அற்புதம். நான் தலைவர் நடித்த தம்பிக்கு எந்த ஊரு என்ற படத்தை 200 முறையாவது பார்த்த பின்பும் நேற்று பார்த்தேன்..படம் முடிந்தவுடன் என் உடம்பு எதார்த்தமான நகைச்சுவையை பார்த்ததால் டென்ஷன் நீங்கி லேசாக உணர்ந்தேன். அப்பொழுது என் உள்மனது சொன்னது இவரை entertainer of the decade என்று ஒரு தொலைக்காட்சி சேனல் தேர்ந்தெடுத்தது எவ்வளவு பெரிய உண்மை என்று.நண்பர்களே நீங்கள் படபடப்பாக இருகிறீர்களா உடனே குரு சிஷ்யன்,தம்பிக்கு எந்த ஊரு,தில்லு முள்ளு போன்ற படத்தை பாருங்கள். நீங்கள் லேசாகி விடுவீர்கள்.

  2. kabilan

    என்கருத்து சார் கலகுரிங்க சார் .ஒரு சின்ன திருத்தும் சார் சோபன சொல்ல மாட்டாங்க சொல்றது கீதா

  3. prakash

    தளபதி is one of the evergreen movie of thalaivar..best acting and technically very best especially camera work and background music. I remember every scene of this movie including the expressions and dialog. I really didnt count how many times I watched this movie. Everytime I watch this movie, I ask question why thalaivar didnt get national award for this movie? It is in my top 5 favourite movie list of thalaivar.

  4. enkaruthu

    அது கீதாதான் தவறாக ஷோபனா என்று போட்டுவிட்டேன்.உங்கள் கமெண்டை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது தலைவர் சொல்வதுபோல நம்ம ஆளுங்கள் எல்லாம் கில்லாடிங்கப்பா ஒரு தவறும் செய்யமுடியாது கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *