BREAKING NEWS
Search

இன்று மாலை சூப்பர் ஸ்டாரின் லிங்கா டீசர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்று மாலை சூப்பர் ஸ்டாரின் லிங்கா டீசர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

lingaa teaser

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் லிங்கா படத்தின் முதல் டீசர் எனப்படும் முன்னோட்ட வீடியோ இன்று மாலை வெளியாகிறது.

இதனை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தலைவர் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ள படம் லிங்கா. கே எஸ் ரவிக்குமார் இயக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன. படு இளமைத் துள்ளலுடன் ஸ்டைலாக இந்த போஸ்டர்களில் காட்சி தருகிறார் ரஜினி.

மூன்று முகத்தில் வந்த அலெக்ஸ் பாண்டியன் மாதிரியே இருக்கிறாரே என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் இந்த போஸ்டரை.

இந்த நிலையில் படத்தின் முதல் டீசர் இன்று மாலை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-என்வழி




3 thoughts on “இன்று மாலை சூப்பர் ஸ்டாரின் லிங்கா டீசர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  1. saravanan

    vaanga thalaivare, cinema ulagathula naama meendum vetrikodi naatalam. 10 varushathuku namma recorda endha podipayalum break panna koodadhu.
    chinna pasangala odi olinjukonga da, yaar kita.

  2. குமரன்

    இப்போ எடுத்த படம் மாதிரியே இல்லை. அப்போ பாத்தா மாதிரியே இருக்கார், ஆஹா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *