BREAKING NEWS
Search

தீபாவளியன்று வெளியான சூப்பர் ஸ்டாரின் லிங்கா பட புதிய போஸ்டர்கள்

தீபாவளியன்று வெளியான சூப்பர் ஸ்டாரின் லிங்கா பட புதிய போஸ்டர்கள்

 B0h-glXCcAAmKWp

தீபாவளி தினத்தன்று லிங்கா படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. ஆனாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத லிங்கா குழு, படத்தின் அசத்தலான இரு போஸ்டர்களை வெளியிட்டது.

மாவட்ட கலெக்டராக வரும் ரஜினியின் கம்பீர தோற்றம் அது. பார்த்த மாத்திரத்தில் அவரிடமிருக்கும் வேகமும் கம்பீரமும் ரசிகர்களையும் பற்றிக் கொள்ளும். அத்தனை சிறப்பான படம் அது.

Lingaa2

-என்வழி




One thought on “தீபாவளியன்று வெளியான சூப்பர் ஸ்டாரின் லிங்கா பட புதிய போஸ்டர்கள்

  1. குமரன்

    அவர்கள் படத்தில் பார்த்தது போன்ற தோற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *