BREAKING NEWS
Search

உலக அளவில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் லிங்காவுக்கு மூன்றாம் இடம்!

உலக அளவில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் லிங்காவுக்கு மூன்றாம் இடம்!

lingaa-movie-stills-10

ர்வதேச அளவில் வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான லிங்காவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடித்து டிசம்பர் 12-ல் வெளியான லிங்கா வெளிநாடுகளில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் இந்தப் படத்துக்கு வசூலில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

வெளியான அனைத்து நாடுகளிலும் வசூலான தொகை அடிப்படையில், இந்தப் படம் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இன்னும் ஓடிக் கொண்டிருப்பதால் இந்த இடம் மாறும் என்று தெரிகிறது.

முதல் இடம் எந்திரனுக்கு…

enthiran_3_
சர்வதேச அளவில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் முதலிடத்தில் உள்ளது ரஜினியின் எந்திரன். இந்தப் படம் மொத்தம் 12 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. வெளியான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த சாதனையை வேறு படங்களால் தொடக்கூட முடியவில்லை.

சிவாஜி

sivaji

ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜிக்குத்தான் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது. இந்தப் படம் அனைத்து நாடுகளிலும் சேர்த்து 8 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. சர்வதேச அளவில் தமிழ்ப் படங்களுக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்ததே சிவாஜி – தி பாஸ்தான்.
மூன்றாம் இடத்தில் லிங்கா

லிங்காவுக்கு இந்த வரிசையில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதுவரை 6 மில்லியன் டாலர்கள் இந்தப் படத்துக்கு வசூலாகியுள்ளது. இந்த வாரம் முழுக்க ஓடி முடிந்தால், அநேகமாக சிவாஜியின் வசூல் தொகைக்கு இணையாக வரக்கூடும் என கணிக்கப்படுகிறது.

எந்த விஷயமாக இருந்தாலும் முதல் மூன்று இடங்கள்தான் கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில் வெளிநாடுகளில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் பட லிஸ்டில் முதல் மூன்று இடங்களும் தலைவர் ரஜினியின் படங்களுக்கே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-என்வழி




13 thoughts on “உலக அளவில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் லிங்காவுக்கு மூன்றாம் இடம்!

  1. yaseenjahafar

    பாக்ஸ் ஆபீஸில் லிங்கா தொடர்ந்து முதலிடம்.. ஆனால், மல்டிப்ளெக்ஸ்களில் காட்சிகள் குறைப்பு! இந்த செய்தியை நண்பர்களுடன் விமர்சனங்கள், புகார்கள், புதுப்பட ரிலீஸ் என சர்ச்சைகள் இருந்தாலும், ரஜினியின் லிங்கா படம் இரண்டாவது வாரமும் பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளையொட்டி வெளியானது லிங்கா. தமிழ் சினிமா காணாத அளவுக்கு தமிழகத்தின் மொத்த அரங்குகளில் 90 சதவீதம் லிங்கா மட்டுமே வெளியிடப்பட்டது. சென்னை தவிர்த்து, சேலம் நகரில் மட்டும் அதிகபட்சமாக 18 அரங்குகளில் வெளியானது இந்தப் படம். கோவை ஏரியாவில் 100 அரங்குகளில் லிங்கா வெளியானது. முதல் மூன்று நாட்களில் உலகமெங்கும் ரூ 104 கோடியை லிங்கா வசூலித்து சாதனைப் படைத்தது. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இதுதான் அதிகபட்ச ஆரம்ப வசூல். ஆனால் படம் வெளியான ஆறாவது நாளே, போதிய வசூல் இல்லை, நஷ்டம் என்று கூறி சில மீடியேட்டர்கள் கூறினர்.

    இந்த நிலையில்தான் கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை ஆரம்பித்தது. இப்போது வார நாட்களிலும் கூட்டம் வருவதால் லிங்காவே இரண்டாவது வாரமும் முதலிடத்தில் உள்ளது. வெளியிடப்பட்ட அரங்குகளில் பெரும்பாலானவற்றில் லிங்கா ஓடுகிறது.

  2. yaseenjahafar

    கொஞ்சம் செந்தித்து தட்ஸ் தமிழ் பத்திரிகை எழுதுவதற்கு பலகி கொள்ள வேண்டும் ஒன்றும் இல்லாமல் இருந்து கொண்டு கமெண்ட் மட்டும் கொடுக்க வேண்டாம் இபுளுது முதல் தெரிந்து விட்டது பத்திரிகை காசு வாங்கி கொண்டு தான் கை கூலி படையாக செயல் படுகிறது மல்டி பிளஸ் காம்ப்ளெக்ஸ் 100 தியேட்டர் போடுவிங்க்கா கூட்டம் இருந்து கொண்டு இருக்கும் நன்றாக தெரிந்து விட்டது படம் சூப்பர் ஹிட் என்றும் சூப்பர் காலஸ்ன் பாக்ஸ் ஆபீஸ் முதல் என்றும் 104 கோடி வசூல் சாதனை என்றும் கை கூலி படையாக செயல் பட்ட பத்திரிகைகளும் சில வெளங்காத ஒரு சில சின்ன ரசிகர் கூட்டமும் சேர்ந்து பலி வான்கலம் என்ற என்னதிருக்கு ஆண்டவன் கொடுத்த பலன் உண்மை ஒரு நாள் வெல்லும் இந்த உலகம் உன் பெயர் சொல்லும் இனியாவது திருந்துவதற்கு வலி பார்போம்

  3. yaseenjahafar

    உலக அளவில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் லிங்காவுக்கு மூன்றாம் இடம் சர்வதேச அளவில் வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான லிங்காவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடித்து டிசம்பர் 12-ல் வெளியான லிங்கா வெளிநாடுகளில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் இந்தப் படத்துக்கு வசூலில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. வெளியான அனைத்து நாடுகளிலும் வசூலான தொகை அடிப்படையில், இந்தப் படம் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இன்னும் ஓடிக் கொண்டிருப்பதால் இந்த இடம் மாறும் என்று தெரிகிறது.

    முதல் இடம் எந்திரனுக்கு… சர்வதேச அளவில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் முதலிடத்தில் உள்ளது ரஜினியின் எந்திரன். இந்தப் படம் மொத்தம் 12 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. வெளியான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த சாதனையை வேறு படங்களால் தொடக்கூட முடியவில்லை.

    சிவாஜி ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜிக்குத்தான் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது. இந்தப் படம் அனைத்து நாடுகளிலும் சேர்த்து 8 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது.

    மூன்றாம் இடத்தில் லிங்கா லிங்காவுக்கு இந்த வரிசையில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதுவரை 6 மில்லியன் டாலர்கள் இந்தப் படத்துக்கு வசூலாகியுள்ளது. இந்த வாரம் முழுக்க ஓடி முடிந்தால், அநேகமாக சிவாஜியின் வசூல் தொகைக்கு இணையாக வரக்கூடும் என கணிக்கப்படுகிறது.

    ‘Lingaa’ 10-Day Collection at Box Office: Rajini-Starrer Grosses ₹130 crore Worldwide
    • By Sangeetha Seshagiri December 23, 2014 10:25 IST
    • 6 6
    • 6 6
    Rajinikanth-Sonakshi Sinha’s “Lingaa” has minted around ₹130 crore in 10 days at the worldwide box office.

    Anushka, Rajinikanth and Sonakshi Sinha at “Lingaa” music launch. IB Times India

    A major chunk of the collections has come from Tamil Nadu where the film has grossed ₹54.9 crore. The overseas markets including the US, the UK, Australia and New Zealand have contributed around ₹34 crore. With the inclusion of collections from AP/N, Karnataka, Kerala and Rest of India, “Lingaa” has raked in approximately ₹129.6 crore at the worldwide box office, reported Andhraboxoffice.
    Tamil Nadu – ₹54.9 crore
    AP/N- ₹23 crore
    Kerala- ₹4.7 crore
    Karnataka – ₹10 crore
    Rest of India – ₹3 crore
    US, Australia, New Zealand and the UK – ₹13 crore
    Rest of Overseas (estimates) – ₹21 crore
    Ten days worldwide total- ₹129.6 crore

  4. srikanth1974

    ரொம்ப மகிழ்ச்சியான செய்தி.இந்த செய்தியை mblaze தளத்தில் முன்பே
    படித்துவிட்டேன்.

  5. Guru

    I am sure the movie will become a big hit, despite differing views. A commercial film will have elements that beat logic. This applies to a lot of english movies as well, like the Bond movies, First Blood, Die Hard, Terminator, Top Gun, Conan series etc. There seems to be an archestrated attempt to malign especially Lingaa. I cant understand who is going to benefit out of this. In fact it felt great to see the theatre filled more than 95% when I watched it this weekend.

    Negative talk doen not affect Rajini magic !!!

  6. மிஸ்டர் பாவலன்

    குமுதம் ரிப்போர்டரில் “நாற்பது கோடி கொடு? ரஜினிக்கு கெடு!” என்ற
    தலைப்பு செய்தி மிகவும் கவலையாக உள்ளது! படம் வெளி வந்து
    பத்து நாள் தான் ஆகி இருக்கு! அதற்குள்ளேயா இப்படி???

    -== மிஸ்டர் பாவலன் ==-

  7. gandhidurai

    குமுதம் ஒரு வீண்போன பத்திரிகை . ஒரு 10 வருஷமா தலைவர் பேரை சொல்லியே நடத்துனான்க .இப்போ குருவி ய் முன்னால கொண்டுவர தலைவரை மட்டம் தட்டுறான்க .

  8. gandhidurai

    http://bangbanghappynewyeartotalcollection.com/tag/12-days-total-collection-of-lingaa/

    Lingaa 12 Days (2nd tuesday) Total worldwide collection at box office

    December 23, 2014Bollywood12 days income of linga, 12 days total collection of lingaa, 12th day box office collection of lingaa, 12th day income of lingaa, 12th day income report of lingaa movie, 14th dec income of lingaa, 23rd december total earning of lingaa, 2nd tuesday box office earning of lingaa, 2nd tuesday total business report, linga collection on 12th day, linga collection on 2nd tuesday, Lingaa 12 Days (2nd tuesday) Total worldwide collection at box office, lingaa 12 days total earning till today, lingaa 12th day box office collection, lingaa 2nd tuesday income report, lingaa collection on 12th day, lingaa movie collection on 12th day, lingaa movie total 12 days income report, lingaa movie total collection on 12 days, lingaa movie total collection on 2nd tuesday, lingaa movie total collection till today, lingaa total box office earning till now, lingaa total collection on 23rd december, lingaa total collection till now, lingaa total worldwide collection till now, till now total collection of lingaa, total 12 days total business of லிங்கா

    Lingaa 12 Days (2nd tuesday) Total worldwide collection at box office

    Lingaa 12 Days (2nd tuesday) Total worldwide collection at box office:- Today 23rd december 2014 is the 12th day or 2nd tuesday of lingaa movie on the box office. the lingaa movie had been doing the great collection on the box office till the end of the 1st week only. after the release of new bollywood box office movie PK 2014 the great downfall in the earning of the pk movie had been noticed. but in the 1st week the pk movie done the fabulous collection on the box office in the first 7 days on the box office. but after the end of the 1st week from the 2nd friday or 8th day the income of the lingaa movie had been reported to be very much low. after the end of the 1st week the total box office collection of lingaa was reported to cross the 200 crore club on the domestic box office. Below is the day by day total box office collection report of lingaa movie till now.

    Lingaa 12 Days (2nd tuesday) Total worldwide collection at box office

    1st day collection: 37 crore

    2nd day collection: 33 crore

    3rd day collection: 35 crore(approx)

    3 days total collection:105 crore (approx)

    4th day collection: 32 crore (approx)

    4 days total collection: 137 crore (approx)

    5th day (tuesday) collection: 30 crore (approx)

    6th day (wednesday) collection: 28 crore (approx)

    7th day (thursday) collection: 24 crore (approx)

    8th day (2nd friday) collection: 17 crore (approx)

    9th day (2nd saturday) collection: 12 crore (approx)

    10th day (2nd sunday) collection: 13 crore

    11th day (2nd monday) collection: 10 crore (approx)

    12th day (2nd tuesday) collection: 9.5 crore (approx)

  9. Kumar

    நானும் ரஜினி ரசிகன் தான். ஆனால் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். லிங்கா ரஜினியின் சிறந்த படங்களுள் ஒன்றல்ல. நல்ல கதை. ஆனால் அதை திரைக்கதையாக்கிய விஷயத்தில் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார். தன் சொத்தை எல்லாம் மக்களுக்கே கொடுப்பது மாதிரி நிறைய படங்களில் பார்த்துவிட்டோம். இதை வேறு மாதிரி இன்னும் விறுவிறுப்பாக எடுத்திருக்கலாம். பெருத்த நஷ்டம் அடையும் அளவு லிங்கா மோசமான படமில்லை என்றாலும், நஷ்டம் ஏற்பட்டிருப்பது உண்மை. இதற்கு காரணங்கள் இரண்டு. முதல் காரணம், படம் வெளியான நேரம். பிள்ளைகளுக்கு பரீட்சை என்பதால் ஃபேமிலி ஆடியன்ஸ் வரவில்லை. அதற்கு அடுத்த வாரம், படத்தை பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் பரவியதால், ‘இதை எதற்கு தியேட்டரில் பார்த்துக்கொண்டு’ என்று பலர் வரவில்லை. இரண்டாவது காரணம், படம் அதிக விலைக்கு விற்கப்பட்டது. போட்ட தொகையை எல்லா இடங்களிலும் எடுக்க முடியவில்லை. வெளிநாடுகளில் மட்டும் வசூல் பரவாயில்லை. அங்கும் டிக்கெட் விலை மிக அதிகம் தான்.

  10. venkatachalam m

    ஹல்லோ குமார் நஷ்டம் எப்படி ஏற்பட்டு இருக்கும் நான் சவுத் இந்திய புல் பதுவிட்டேன் .நேத்து 26 12 14 கோயம்புத்தூர் மல்ல படம் பார்த்தேன் நான் ரஜினி தீவிர ரசிகன் அல்ல .எதை விட எப்படி 6 மோனத்தில் எடுக்க முடியும் .சூப்பர் அக எடுத்துள்ளார் ரவிக்குமார் ரஜினியை வைத்து இவளுதன் எடுக்க முட்யும் என்ன அப்பா வயசு என்ன ஒரு எனற்கி அப்ப வியந்து விட்டேன் படம் எங்கள் பாமிலி ரொம்ப ரசித்து பார்த்தார்கள் மறுபடியும் 28 12 14 அன்று புக் பண்ணி yullen

  11. Lingaa Movie Collection

    http://bollywoodflick.in/2015/01/i-movies-ai-tamil-movie-expected-first-day-1-opening-box-office-collection.html

    I Movies Ai Tamil Movie Expected First Day 1 Opening Box Office Collection :- Vikram’s upcoming Telugu movie is ready to release on 14th Jan, 2015. The movie is one of the biggest movie of South India which will be releasing in around 2700 screens domestically.Although movie is doing promotional activities extensively. It’s amazing star cast, promotional activities, advance booking and Sankranti/Pongal holidays will add on to the movie’s release this Wednesday. Though the movie is not the sole movie to release this weekend.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *