BREAKING NEWS
Search

அவதூறு பேச்சு.. ரஜினியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்! – விநியோகஸ்தர்கள்

அவதூறு பேச்சு.. ரஜினியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்! – விநியோகஸ்தர்கள்

10897850_887766071245642_4004512542937188075_n

லிங்கா பட விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர் விநியோகஸ்தர்கள்.

லிங்கா படம் நஷ்டம் என்று கூறி, ஆரம்பத்திலிருந்தே சில விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். கடந்த சில தினங்களாக இதை ஒரு தினசரி பிரச்சாரமாகவே செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட ரஜினி தலையிட வேண்டும் என்று கோரி சீமான், வேல்முருகன் துணையுடன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் இருந்தனர்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், லிங்கா விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் தங்களை காயப்படுத்தி விட்டதாக அறிவித்தார். படத்தை சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர் கொன்றுவிட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இன்று சிங்கார வேலன், செங்கல்பட்டு விநியோகஸ்தர் மன்னன் உள்ளிட்ட சில விநியோகஸ்தர்கள் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறும்போது, “லிங்கா படத்துக்கு நஷ்டஈடு கோரி நாங்கள் இருந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு வேந்தர் மூவிஸ் சிவா எங்களிடம் மன்னிப்பு கடிதம் கோரியுள்ளார். நாங்கள் ஏன் அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

மேலும், நடிகர் ரஜினியை காயப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், நாங்கள் அவரை காயப்படுத்தும் விதமாக எதுவும் செய்யவில்லை.

படம் வெளியான சில நாட்களிலேயே படத்தின் வசூல் குறித்து வெளியிட்டது, எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தால், பதட்டமடைந்து சொல்லிவிட்டோம். மேலும், ரஜினி பிறந்தநாள் தேசிய விடுமுறையா? அன்றைய தேதியில் ஏன் படத்தை வெளியிடுகிறீர்கள்? ரஜினி ரசிகர்கள் வயது குறித்தெல்லாம் பேசியதற்கு ரஜினியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம், நேரில் பார்த்தால் காலில் கூட விழுந்து மன்னிப்புக் கேட்கிறோம்.. மன்னிச்சிருங்க சார்,” என்றனர்.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்போது மன்னிப்பு கேட்டு என்ன பயன்… ரஜினி மன்னிப்பாரோ இல்லையோ… ஆண்டவன் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார். தண்டனை நிச்சயம்!

-என்வழி
38 thoughts on “அவதூறு பேச்சு.. ரஜினியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்! – விநியோகஸ்தர்கள்

 1. arulnithyaj

  டியர் vino,

  இன்னமும் அவர்கள் நஷ்ட ஈடு கேட்கிறார்கள் மேலும் சிவாவை இதில் பலிகட ஆக்க பார்க்கிறார்கள் நஷ்ட ஈடு தர வில்லை என்றால் சாகும் வரை உண்ணா விரதம் இருக்க pogiraarkalam..இது BLOCKMAILING..வினோ இதற்கு யாரும் அடிபணிய koodathu. மேலும் படத்தை நஷ்டம் என்று சொல்லி மேலும் படத்தின் வசூலை தடுத்ததற்கு அவர்கள் தான் நஷ்ட ஈடு தர vendum..

 2. மிஸ்டர் பாவலன்

  சிங்காரவேலன் என்ற இந்த நபரை பிரபலமாக்கியதில் பலருக்கும்
  பங்கு உண்டு என்றாலும் தினமலர் தினமும் பல செய்திகள் வெளியிட்டு
  தொல்லை அளித்து வருகிறது. “சாகும் வரை உண்ணா விரதம் இருப்போம்”
  என இன்று சிங்காரவேலன் மிரட்டி உள்ளதாக ஒரு இணைய தளத்தில்
  படித்தேன். நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையும் லிங்கா தோல்விப்படம்
  என்ற தோரணையிலேயே எழுதி உள்ளது. இன்றும் கூட பல நகரங்களில்
  பல திரையரங்குகளில் கூட்டம் அலை மோதி வருகிறது.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 3. arulnithyaj

  மேலும் அவர்கள் திரு வெங்கடேஷ் சார் பத்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்

 4. raja paris

  இவன் இனி கேட்ட என்ன கேட்காட்டி என்ன

 5. raja paris

  இவன் இனி கேட்ட என்ன கேட்காட்டி என்ன….உங்களை கடவுள் மன்னிக்கட்டும் நல்லவர்கள் மனதை காயபடுதியவர்கள் நலமோடு வாழவே முடியாது ….யாருக்கு வேண்டும் உங்க மன்னிப்பு ….

 6. Rajagopalan

  eppo kettu enna payan?
  fools had spoiled a good movie…
  But i cant understand one thing. Happy New Year, Bang Bang etc are real stupid movies. But they managed to collect more money. Where did the media go then?
  So called intellectuals went & seen these stupid movies & making a huge hit.
  why all are against thalaivar alone? People are blabbering too much about thalaivar & his movies.
  As fans no body had done anything for this…
  I had watched 3rd time on sunday with family in satyam. Now also the movie is good only & the show is house full by family audience.
  Even people who are telling themselves as fans are running for I movie tickets now forgetting Linga. I dont know why ….

 7. srikanth1974

  உங்கள் மன்னிப்பு யாருக்கும் தேவையில்லை
  உங்களை மன்னிக்க யாரும் தயாராயில்லை .

 8. sk

  i stand with my earlier stand…Never ever compensate these thugs especially singaravelan…
  vino sir, u r saying he apologised…but even in that press meet he had spoke nonsense giving ideas of how thalaivar could have promoted the movie…utter nonsense…

  if they really want to compensated, let them take a public opinion …run a sms campaign and share it public..some neutral party can be hired to run the campaign or we can aks singaravelan himself to run it…he spoiled my sleep for so many days by his foolishness and letting idiots talk nonsense abt thalaivar…avaru stature theriyama ???

 9. GANESH

  தே** பய சிங்கார வேலன் மன்னிப்பு கேட்டா என்ன கேக்காட்டி என்ன. அவன் தே** பயன் தான்.
  சீமான் குச்சி kaara பயல சும்மா விட கூடாது.

 10. Kumar

  பக்காவாக பிளான் செய்து படத்தின் வசூலை கெடுத்துள்ளனர் ஜெயா டிவி,சீமான்,விஜய்&கோ. மேலும் தமிழ் மக்களின் மனதில் தலைவரின்
  புகழை கெடுத்துள்ளனர்.இவர்களின் மன்னிப்பால் மீண்டும் இதை பெற
  முடியுமா?.

  மக்கள் மனதில் ரஜினியின்

  ஜெயா டிவி,சீமான்,விஜய்&கோ

 11. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே.. சிங்காரவேலன் RedPix-க்கு அளித்த பேட்டியை இன்று பார்த்தேன்.

  “இந்தப் படம் already செத்து போச்சு.. செத்து மார்ச்சுவரிக்கு போச்சு..
  செத்த பொணத்தைப் போய் எப்படி சார் சொல்ல முடியும்?”

  நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தை அதை வாங்கி வெளியிடும்
  distributor இப்படி பேசினால் அது வியாபார தர்மம் ஆகுமா?

  ரஜினி ரசிகர்கள் இந்த RedPix வீடியாவை பார்த்தால் மிகவும் ஆவேசம்
  ஆகி விடுவார்கள். இந்த சிங்காரவேலனை சட்ட ரீதியாக தயாரிப்பாளர்
  சந்தித்தால் தான் இவர் சரிப்பட்டு வருவார் என தோன்றுகிறது..

  மிகவும் காயப் படுத்துவதாக இருப்பதால் RedPix காணொளி லிங்க் தரவில்லை.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 12. yaseenjahafar

  Mr ராஜகோபலன், Mr அருல்நித்யாஜ், மிஸ்டர் பாவலன் மிகவும் அழகாண முறையில் அவர்களது பதிவை பகிர்ந்து இரூந்தார்கள் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் லிங்கா படத்தை ஜெயா டிவி போன்ற சேனல் காபி ரைட் கொடுத்து இருக்கிறது. இவர்கள் தயரிப்பாளர் ராக் லைன் வெங்கடேஷ், டைரக்டர் K . S ரவி குமார், தியேட்டர் ஓனர், விநியோகஸ்தர்கள், எல்லொரும் கூடி ஒரு பிரஸ் மீட் வைக்க வேண்டும் அப்படி வைத்தால் தான் இமேஜ் இவர்களுக்கும் நமது ரஜினி சார்கும் இருக்கும் படத்தை பொருத்து மட்டில் படம் சூப்பரா வந்து இருக்கிறது இதில் நஷ்டம் ஒன்றும் இல்லை வேண்டும் என்றெ சிங்கரவேலன் மாத்ரி ஆள்கள் செய்கின்ற வேலை

 13. bahrainbaba

  சிங்கார வேலன் தே*** பயலே .. உனக்கு ஒரு போதும் மன்னிப்பு kidayaadhu.. உனக்கு கூட்டிகுடுத்து உன்னை பேச செய்த விஜய் மற்றும் அவன் அப்பன் சந்திர சேகர் ..இதற்க்கு தரகு மற்றும் மாமா வேலை செய்த மூக்குத்தி சீமான் .. நீங்கள் எல்லாரும் இந்த பிறப்பிலேயே கேவலமான நிலையை adaiveergal.. அதை நாங்கள் பார்க்கும் நாள் வெகு தொலைவில் illai..

 14. s venkatesan, nigeria

  நமது ரசிகர்கள் அடுத்தவன் படத்திற்கு விளம்பரம் செய்வதை விட்டு விட வேண்டும். “திரு ராஜகோபாலன் சொல்வது மிக சரியானது”

 15. surya

  பாயும் புலி யிடம் எந்த ( ச்ச்… சீ ) மானும் ஜெயித்ததாக வரலாறு இல்லை. இருக்கபோவதும் இல்லை

 16. r.cardoza

  We are ready to support in any terms and any kind of protest against these bastards ,these people are unfit to live in this country. Rajini sir please dont be silent now ,,just draw a line we will make a national highway.

 17. mukesh

  மன்னிப்புக்கு தகுதி அற்றவர்கள் இவர்கள்.
  தலைவர் படத்துக்கு பொதுவாகவே family audience பொறுத்து இருந்துதான் வருவார்கள் என்பது கூட தெரியாத அளவுக்கு இவர்கள் திரையுலக அறிவற்றவர்களா?
  மொத்தத்தில் வேந்தர் மூவீஸ் இவ்வளவு குளறுபடிகளுக்கும் பொறுபேற்க வேண்டும். ஒரு பெரிய படத்தை திறன் பட கையாண்டு மிக பெரிய வெற்றி பெற வைப்பதில் தவறி இருக்கிறார்கள்.

 18. karthik

  HI Friends,
  First of all, everyone should understand this world is materialistic world. Most of the the People are money minded. They can stoop to any level to gain fame, money and popularity. If this system allows few people to take hostage of the entire society, why can’t the same system allow few rascals to take hostage of Thalaivar’s movie. Thalaivar needs to understand the situation and needs to lend his voice against the system. If Thalaivar keeps mum and listen to all these selfish brute’s words, this nonsense will never end. He might think that The Almighty watches everyone and He will take care of those people. But as a human being he himself has to take a foot forward. My heartfelt feeling is the gap between Thalaivar and fans had widened. Only he can fill that gap. If he is not going to take steps in that direction, fans will get disillusioned(already). We, Rajini fans once were the well organized fan base in the nation. But what is the situation now. He has to be little selfish in bringing this fan base together. We are ready to fight for Thalaivar. But at the same time, Thalaivar has to take a foot forward. I hope an ardent Rajini fan knows the meaning of this post.

 19. Salim

  All thalaivar fans,

  Please ensure that this audio clip is sent to all through whatsapp/facebook. Lets strip this guy.

 20. sk

  with all these issues , i have been upset for so long and lost festival mood also….i was thinking to watch “I” movie tomorrow eve (tkts r still available in bangalore) but honestly i have lost interest with all the happenings….still havent made up my mind to book tikcets for “I” although we respect shankar….

 21. Murali

  Yes. I have joined RajinforCM facebook. I encourage other fans also to join and start creating a snow ball effect.

 22. jai

  Thalaivar Rajini a asinga paduthi taano eppo enna panna poringa. Avaroda birthday rasigarkal sema ya konda duringa. But avaruku oru pirachanai na why ella rasigarum mownam aga erukinga. Police thadi adi, politics, media ku payanthu erukireer kagala. Why intha mownam. Eppadi ethum saiya ma erunthaal enna artham. Avar politics ku vara vaemdum enkireer kal. Eppadi varu vaar tamilnadu la avalo rasikar erunthum. Nellai la mattum kandanam theru vichanga rasi gargal. Neenga lae support ellana envazhi website etharku comments podava. Na ready but enaku en thalaivar rajini pola enaku thalaivan vaenum. Ethavathu seinga sir veetla ennala thoonga mudila, news pakka vae pudikala, paper padika pudikala. Envazhiyil podum kandana comments mattum padichi santhosha paduraen.

 23. anbudan ravi

  சிங்காரவேலன் போன்ற தெருப்பொறிக்கி நாய்களுக்கெல்லாம் தலைவரின் படத்தை வியாபராம் செய்தது தவறு. யாருடனோ சேர்ந்துகொண்டு இப்படி தலைவருக்கெதிராக ஆடியவன் சீக்கிரம் அடங்குவான்…..குட்டு தானாக வெளிப்படும்.

  தலைவரின் அடுத்த பட அறிவிப்பிற்கு காத்திருக்கிறோம்.

  அன்புடன் ரவி.

 24. Muru

  Hello Jai , உங்க உணர்வு எல்லா தலைவர் ரசிகனுக்கும் இருக்கு ! தலைவர் ஒரு வார்த்தை சொல்லிட்டு களத்துலே இறங்கட்டும் , அப்புறம் பாருங்க கூட்டத்தை and அவருக்கு பின்னால் போராட தயாரா கோடி பேரு இருக்காங்க .

  Something is telling inside me that thalaivar will enter into politics and something good will happen soon!

 25. saranyagn

  “news pakka vae pudikala, paper padika pudikala” true bro. nan paper ah thotte maasa kanakka aaguthu. enaku cinema paaka kooda pudikala even thalaivar films in tv. ellame verutthu pochi. aana sila rajini fansungra porvaila irukkira aalunga epadi ipdi oru situation la ‘I” padathuku kudhikiranungane therila. intha mathiri fans ah vachikittu avar epdi thuninji arasiyaluku varuvaar. entha oru ikkataana situationlayum neenga avaruku supportive ah irunthathilla for except when he was in hospital. adhuvaraikum santhosham. baba padam apo avaruku iruntha nerukkadiyila neenga antha padatha oda vachirukkanum, vaikkala. 2004 lok sabha election apo avaruku support panni irukkanum. oru thogithila kooda apa ungalaala antha PMK va thokkadikka mudila. ipo intha mathiri. lingaa la patta kaayame aarala but adhukulla many fans started promoting “I” movie. neenga padam paarunga vendaamnu sollala. but why shud we promote it. matha actors oda fans ellam ipdi thaan irukaangala. ungalukku yaar vantha.

 26. gandhidurai

  டியர் வினோ ,
  அந்த போன் உரையாடலில் சிங்காரவீலன் கூட பேசிய ரிப்போர்ட்டர் நீங்கதான் நு நினைக்கேன்.
  வேற யாரும் இந்தளவுக்கு பேசிருக்க முடியாது .நல்லா செருப்படி.

 27. raja paris

  சிங்காரவேலன் என்னும் மீடியேட்டரின் முகத்திரையை கிழித்த பத்திரிக்கையாளர்

 28. Vazeer

  மிஸ்டர் பாவலன் அவர்களே நானும் அந்த ரெட்பிக்ஸ் கநோளியை கண்டேன். என் BP எகிறி விட்டது. சத்தியமாக சொல்கிறேன் இவர்களை சட்ட ரீதியாக சந்திக்க வேண்டும். ஒரு போதும் பணம் கொடுக்க கூடாது. இந்த பிளாக் பஸ்டர் படத்தை கொன்ற பாவிகள் இவர்கள். இந்த காணொளியை வைத்தே இவர்கள் மீது கேஸ் போடலாம். இரண்டாவது திருச்சி தஞ்சை மாவட்ட நிர்வாகிகளை படத்தின் ஹவுஸ்புல் கூட்டம் குறித்த வேடியோக்களையும் வெளியிட்டு இவர்களை தலை குனிய செய்ய வேண்டும். செய்வீர்களா வினோ?

 29. Vazeer

  மிஸ்டர் பாவலன் அவர்களே நானும் அந்த ரெட்பிக்ஸ் காணொளியை கண்டேன். என் BP எகிறி விட்டது. சத்தியமாக சொல்கிறேன் இவர்களை சட்ட ரீதியாக சந்திக்க வேண்டும். ஒரு போதும் பணம் கொடுக்க கூடாது. இந்த பிளாக் பஸ்டர் படத்தை கொன்ற பாவிகள் இவர்கள். இந்த காணொளியை வைத்தே இவர்கள் மீது கேஸ் போடலாம். இரண்டாவது திருச்சி தஞ்சை மாவட்ட நிர்வாகிகளை படத்தின் ஹவுஸ்புல் கூட்டம் குறித்த வீடியோக்களையும் வெளியிட்டு இவர்களை தலை குனிய செய்ய வேண்டும். செய்வீர்களா வினோ?

 30. NARESH

  மன்னிப்பு உங்களுக்கா நன்றி கெட்டவர்களே ரஜினி படம் திரை இட்டு சம்பாதித்த கோடிகள் எங்கே ????????

 31. Thalaivar Fan

  Ithu varaikkum Lingaa, thalaivarnu sonnavanlam ippo yellam I padam pathitan pechu
  Great loyalty shown by fans.

 32. s venkatesan, nigeria

  நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

 33. Raj

  Another worrying factor is all our fans money will still go to these guys like singaravelan. I wish the movie is distributed by earlier loyal distributors even for lesser profits.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *