BREAKING NEWS
Search

லிங்கா 100வது நாள் விழா… ஆல்பர்ட் திரையரங்கில் கொண்டாட்டம்… படங்கள்!

லிங்கா 100வது நாள் விழா… ஆல்பர்ட் திரையரங்கில் கொண்டாட்டம்… படங்கள்!

lingaa-100-14

-என்வழி ஸ்பெஷல்

 




5 thoughts on “லிங்கா 100வது நாள் விழா… ஆல்பர்ட் திரையரங்கில் கொண்டாட்டம்… படங்கள்!

  1. Radha Ravi

    கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.
    எட்டாவது வள்ளல் எங்கள் தலைவர் ரஜினி அவர்கள்.
    கலியுக கடவுள் ரஜினி பல்லாண்டு வாழ வேண்டும்.

  2. Radha Ravi

    லிங்கா படம் தோல்வி என்பதே ஒரு திட்டமிட்ட சதி. லிங்கா படம் வெளியான முதல் 10 நாட்கள் முன்பதிவு செய்யப்பட்டது. பின்பு எப்படி நட்டம் என்று சொல்ல முடியும் ?. ரஜினிக்கு எதிராக பரப்பப்படும் அரசியல் சதி. தலைவர் பக்கம் அந்த ஆண்டவன் உண்மையான ரசிகர்கள் மற்றும் மக்கள் சக்தி இருக்கும் வரை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை எவனும் ஒன்றும் செய்ய முடியாது.

  3. anbudan ravi

    திரு வினோ அவர்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்பொழுது 25 நாட்கள் ஓடினாலே அது மிகப்பெரிய சாதனை. தலைவர் படம் 100 நாட்கள் ஓடியதில் மாபெரும் மகிழ்ச்சி. பணப்பேய்கள் சிங்காரவேலன் போன்ற சுயநல கபடதாரி கருங்காலி கும்பலுக்கு தற்பொழுது தலைவர் கடவுளாக தெறிவார்.

    மீண்டும் கொச்சடையான் பிரச்னையும் கஸ்தூரி ராஜா பணப்பிரச்னையால் தலைவரின் பெயர் உருளுவது சற்று மன வருத்தத்தை அளிக்கிறது. பணம் தலைவருக்கு ஒரு பொருட்டே அல்ல, ஆனால் இந்த சுயநல மனிதர்களின் செயல்கள் தலைவரை மனம் வெறுக்க செய்திருக்கும். பீனிக்ஸ் பறவை போல வெளியே தலைவர் வர வேண்டும்…..ஒரு பட அறிவிப்பை விரைவில் கொடுக்க வேண்டும்.

    அன்புடன் ரவி.

  4. Sanjev

    வினோ, உங்கள் குழந்தைகள் என்று நினைக்கிறன், Both are very cute.
    ______
    இல்லை.

    -வினோ

  5. srikanth1974

    வேஷ்டி சட்டையில் சூப்பர் ஆ’இருக்கீங்க வினோ சார்
    அருகில் இருப்பது உங்கள் பையனா ? அவரும் நல்லா இருக்கார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *