BREAKING NEWS
Search

கோச்சடையான் ஸ்பெஷல் 3: ‘தலைவர்’ ஆட்டோகிராப், பஞ்ச் வசனங்களுடன் 5 லட்சம் சிறப்பு மொபைல் போன்கள்!

கோச்சடையான் ஸ்பெஷல் 3: தலைவர் ஆட்டோகிராப், பஞ்ச் வசனங்களுடன் 5 லட்சம் சிறப்பு மொபைல் போன்கள்!

கோச்சடையான் படத்தின் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், 5 லட்சம் மொபைல் போன்களை வெளியிடுகின்றனர்.

இதற்காக கார்பன் மொபைல் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

இந்த மொபைல் போன்களில் கோச்சடையான் படத்தின் மேக்கிங் வீடியோக்கள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாய்ஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் ‘ப்ரி – லோட்’ செய்யப்பட்டிருக்கும்.

மொபைலின் பின்பக்கத்தில் ரஜினியின் ஆட்டோகிராப் (கையெழுத்து) இடம்பெற்றிருக்கும்.

ரசிகர்கள் வாங்கக் கூடிய விலையில் இந்த போன்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 5 லட்சம் மொபைல்களை கார்பன் நிறுவனம் இதற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கிறது. ஒரு திரைப்பட வெளியீட்டுக்காக இப்படி சிறப்பு மொபைல் போன்கள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

-என்வழி ஸ்பெஷல்




4 thoughts on “கோச்சடையான் ஸ்பெஷல் 3: ‘தலைவர்’ ஆட்டோகிராப், பஞ்ச் வசனங்களுடன் 5 லட்சம் சிறப்பு மொபைல் போன்கள்!

  1. மு. செந்தில் குமார்

    சர வெடிகளும், ஆட்டமும் கொண்டாட்டமும் விசில் சத்தங்களும் ஊரை (உலகை) பிளக்கட்டும்.

  2. Dinesh Murugesan

    தலைவர் வழி தனி வழி !
    அவர் படம் ரிலீஸ் ஸ்டைலும் தனி வழி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *