BREAKING NEWS
Search

‘கோச்சடையான்… கோள்கள் கடந்தும் வீச்சுடையான்!’

 ‘கோச்சடையான்… கோள்கள் கடந்தும் வீச்சுடையான்!’

Rajini kanth_Kochadaiyaan_first_look_posters

 

கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
கொன்றை சூடும் கோச்சடையான்
கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
கோள்கள் கடந்தும் வீச்சுடையான்
கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
காற்றை கடந்தும் மூச்சுடையான்
கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
காலம் கடந்தும் பேச்சுடையான்
கோச்சடையான் எங்கள் கோச்சடையான்

-கவிஞர் வைரமுத்து




3 thoughts on “‘கோச்சடையான்… கோள்கள் கடந்தும் வீச்சுடையான்!’

  1. selvam

    என்னைபோல சுமார் 35 ஆண்டுகளாக ரஜினி ரசிகன்
    என்று சொல்வோர் அத்தனை பேரும் கண்டிப்பாக
    படிக்க வேண்டிய கட்டுரை. தயவு செய்து தயவு செய்து படியுங்கள்
    உண்மையை உணருங்கள்.

    http://www.newtamilcinema.com/2014/03/5019/

  2. J.Venkatesh

    தேனி கண்ணன் அவர்களே

    எங்கே எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ அங்கே ஏமாற்றம் வரும்.

    உங்கள் எதிர்பார்ப்புகள் உங்களை ஏமாற்றம் அடைய வைத்துவிட்டது .

    தலைவர் மேல் தவறு இல்லை.

    நானும் 35 வயது ரசிகன் தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *