BREAKING NEWS
Search

கோச்சடையான் தமிழ்… அமெரிக்க தியேட்டர்கள் பட்டியல்!

கோச்சடையான் தமிழ்… அமெரிக்க தியேட்டர்கள் பட்டியல்!

kochadaiiyan-cover
கோச்சடையான் திரைப்படம் சாதனை அளவாக 250-க்கும் அதிகமான அரங்குகளில் அமெரிக்காவில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு மட்டுமே 104 தியேட்டர்களில் அமெரிக்கா முழுவதும் வெளியாகிரது. இவற்றில் 102 தியேட்டர்களில் பிரிமீயர் காட்சிகள்.

முந்தைய தமிழ்ப் படங்கள் அதிகபட்சமாக 50 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டுள்ளன. கோச்சடையான் வெளியாகும் தியேட்டர்களில் 2 ஐத் தவிர ஆனைத்து தியேட்டர்க/ளிளும் ப்ரீமியர் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அட்மஸ் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனர் ராம் முத்து தமிழ், தெலுங்கு தியேட்டர் விவரங்களை வெளியிட்டுள்ளார் (ஏற்கெனவே தெலுங்கு அரங்குகள் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது).

KC1 KC2 KC3 KC4 KC5 KC6 KC7KC - missing list KC8

 

உதயன், டல்லாஸிலிருந்து… 

-என்வழி ஸ்பெஷல்




2 thoughts on “கோச்சடையான் தமிழ்… அமெரிக்க தியேட்டர்கள் பட்டியல்!

  1. கணேசன் நா

    படம் பட்டைய கெளப்புது. தொழில்நுட்பத்தை சரியாக பயன் படுத்தி இருக்கிறார்கள்.

    அமரர் நாகேஷ் கதாபத்திரம், அருமையான படைப்பு.

    ராக்கி ஷேரபாத், நாசர், ஆதி, படைப்புகளும் சூப்பர்.

    தீபிகா கூல்……

    தலைவர் ராக்ஸ்………………

    கோச்சடையான் திரையை, மக்கள் மனதை ஆளுகிறார் சிம்மாசன் இட்டு.

  2. Nanda

    I enjoyed the movie. It was excellent. Don’t miss it guys. Very nice to see thalaivar in animation character. Excellent job Soundarya Aswin Rajinikanth!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *