BREAKING NEWS
Search

கோச்சடையான் – இன்றைய அசத்தல் போஸ்டர்!

கோச்சடையான் – இன்றைய அசத்தல் போஸ்டர்!

 

poster 2poster-1

thalaivar-new poster

கோச்சடையானில் ரஜினியின் தோற்றம் குறித்துப் பேசி வந்த சிலரின் வாயை அடைப்பது போல அமைந்துள்ளது இன்று வெளியாகியுள்ள புதிய போஸ்டர்.

இதோ…




6 thoughts on “கோச்சடையான் – இன்றைய அசத்தல் போஸ்டர்!

  1. M.MARIAPPAN

    சூப்பர் ஸ்டில் மிகவும் அழகாக உள்ளது . தலைவரின் கோச்சடையான் பல சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்

  2. Sri

    பொறாமை பிடித்த கூட்டம் காத்திருக்குது தலைவா உன்னிடம் தோற்பதற்கு. சந்திரமுகியில் மூட வைத்தாய் ஓநாய்களின் சத்தத்தை. தற்போது மீண்டும் வருகிறாய் கோச்சடாயானில்.

  3. srikanth1974

    உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு -ஹே ஹே
    எனது தோழா!நம் தாய் நாட்டை பொன்னாக்கு
    இன்றைய ஸ்டில் க்கு பொருத்தமான வரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *