BREAKING NEWS
Search

இன்று முதல்… கோச்சடையானின் கம்பீர இசை!

இன்று முதல்… கோச்சடையானின் கம்பீர இசை!

kochadaiiyaan-audio

தலைவரின் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கமாய் ஜொலிக்க வாழ்த்துகள்..!

-என்வழி




9 thoughts on “இன்று முதல்… கோச்சடையானின் கம்பீர இசை!

  1. ramesh

    தலைவா……..வெற்றி பெற வாழ்த்துக்கள்…………..

  2. மிஸ்டர் பாவலன்

    ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரின் “ஆயிரத்தில் ஒருவன்” என்ற படம்
    பெரிதும் பேசப்பட்டது! அதற்கு எம்.ஜி.ஆரின் கலைத்திறனுடன்
    அந்தப் படத்திற்கான இசை, பாடல் வரிகள் மிகவும் கை கொடுத்தன.
    எம்.ஜி.ஆருக்கு வாலி போல் சூப்பர் ஸ்டாருக்கு வைரமுத்து ஆஸ்தான
    கவிஞராக பாடல் எழுதி வருகிறார். இந்தப் படத்தின் பெரும் வெற்றிக்கு
    வைரமுத்து-இசைப் புயல் ஏ.ஆர். ரெஹ்மான் அவர்கள்
    கை கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

    ‘என் வழி’ பற்றி தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
    வினோ அவர்களும் கலக்கி வருகிறார்!! இன்றைய நிகழ்ச்சி
    பற்றி வினோவின் கட்டுரைகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    நன்றி, வணக்கம்!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  3. Raj

    பாடல்கள் சூப்பர் ஹிட்டாக வாழ்த்துக்கள்.

  4. Raghul

    என்ன வினோ..

    No update on the music launch?
    Watched trailer (erosnow).. It totally proved my fear wrong..The making is top-notch..I am confident now…Hurray.. Hurrah.. Hurray… (Thalaivar…Soundarya /KSR_…ARR).

    Music.. Thalaivar-ARR-Varimuthu combo’s the best so far, undoubtedly…

    I will not sleep today– listen and see .. the whole night……

  5. குமரன்

    வெற்றி விழாவில் ரசிகர்களைச் சந்திப்பதாகச் சொல்லி இருக்கிறார், வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *