மே 1-ல் கபாலி டீசர்!
உழைப்பாளர் தினமான மே 1-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் முதல் டீசர் வெளியாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.
கபாலி படத்தின் சில ஸ்டில்கள், மூன்று போஸ்டர்கள்தான் இதுவரை வெளியாகியுள்ளன. படத்தின் வர்த்தகம் ஏற்கெனவே ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டது.
இந்த நிலையில் ‘ஒரு டீசராவது விடக் கூடாதா.. தலைவரைக் கண் குளிரக் காண வேண்டும்’ என்று ரசிகர்கள் தொடர்ந்து தயாரிப்பாளர் தாணுவையும், இயக்குநர் ரஞ்சித்தையும் கேட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் கபாலி டப்பிங்கை முடித்துக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார். அதைத் தொடர்ந்து டீசர் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார் கலைப்புலி தாணு.
வரும் மே 1-ம் தேதி இணையத்தில் வெளியாகிறது கபாலி டீசர்!
இணைய உலகில் எந்தப் படத்துக்கும் இல்லாத பெரும் வரவேற்பும் பார்வையாளர் எண்ணிக்கையும் கபாலிக்குக் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள் திரையுலகினர்!
-என்வழி
WAITING
மிக்க மகிழ்ச்சியான செய்தி…..வெறியோடு காத்திருக்கிறோம் தலைவா உங்களை தரிசிக்க….
அன்புடன் ரவி.
K
K
K
K
K
A
A
A
A
B
B
B
B
A
A
A
A
L
L
L
L
Li
I
I
I
Thalaivaaaaa. ..
STEPS TO PROVIDE AUTO VIEWS IN YOUTUBE.
PLEASE NOTE U NEED PC FOR DOING THIS.
SHARE TO ALL FANS. LET’S DO IT FOR ANNA TOGETHER.
1. Download imacros extension in chrome(pc)
2. Open it and switch to record tab and select record macro
3.open the teaser, view for 2 secs and then refresh
4.now in imacros, click stop and switch to play tab and select play macro.
5.Set the “play loop” to 500 or 1000
Video will be refreshed repeatedly and views will be added.
…..
YouTube views and likes should not be considered anymore….fake views and likes are spotted during the teaser release of “I” film itself..it continues with recent film of vcreations also…automatic generated views can be made by software experts…