BREAKING NEWS
Search

‘கபாலி ஒரு பார்வை பாத்தா’…. ச்சும்மா அதிர வைக்கும் மோஷன் போஸ்டர்!

‘கபாலி ஒரு பார்வை பாத்தா’…. ச்சும்மா அதிர வைக்கும் மோஷன் போஸ்டர்!

 

பாலியின் ரஜினியின் முதல் பார்வை ஸ்டில்கள் என இரண்டே இரண்டுதான் வெளியாகின. இணைய உலகமே மிரண்டு விட்டது, கிடைத்த வரவேற்பைப் பார்த்து.

முதல் முறையாக இந்த முதல் பார்வை ஸ்டில் ஒன்றையே பிரமாண்டமான கட் அவுட்டாக வைத்தார்கள் சத்யம் திரையரங்கில்.

இளைஞர்களும் திரையுலகினரும் ‘தலைவா தலைவா’ எனக் கொண்டாடித் தீர்த்தார்கள்.

இப்போது அதே முதல் பார்வைை ஸ்டில் ஒன்றை மலேசிய பின்னணியில் வைத்து மோஷன் போஸ்டர் எனும் அசையும் சுவரொட்டி ஒன்றை வடிவமைத்துள்ளார்கள். ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டர் பிரமிக்க வைக்கிறது.

மலேசியாவின் உயர்ரக கார்கள், அடுத்து இன்டர்போல் அலுவலகம், தொடர்ந்து வானில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்களைக் காட்டுபவர்கள், அவற்றில் ஒன்று ரஜினியைக் குறிவைக்கிறது. அப்படியே மெல்ல, ரஜினி கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் ஸ்டில்லில், அவர் கால் ஷூவில் தொடங்கி மெல்ல மெல்ல அவரது கூலிங் க்ளாஸைக் காட்டுவார்கள். அவரது கடைக்கண் பார்வையில் ஒரு வண்ண ஹெலிகாப்டர் வெடித்து சுக்குநூறாகச் சிதறும்!

தலைவா லவ் யூ என்று இந்த போஸ்டர் முடியுகிறது!

-என்வழி
11 thoughts on “‘கபாலி ஒரு பார்வை பாத்தா’…. ச்சும்மா அதிர வைக்கும் மோஷன் போஸ்டர்!

 1. arulnithyaj

  SUPERRRRRRRRRRRRRRRRRRRRR……….நன்றி நண்பர்களுக்கு, வினோ அண்ணனுக்கு

 2. rajagopalan

  Awesome work. Superb background.
  Reflection of blast in thalaivar glass superb work.
  Hats off டு Ajith who did this

 3. Tamil Thiratti

  மிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 4. enkaruthu

  உண்மையான புலியை புலி என்று காட்டினால்தான் பெருமை.புலி என்று பெயர் வைத்துவிட்டு எலியை காட்டினால் சிறுமை.சில எலிகள் இப்படிதான் புலியாக நினைத்துகொண்டு காமெடி பீஸ் ஆகிவிடுகிறார்கள்.ஒரு நிமிடம்தான் இந்த டீசெர் என்றாலும் கம்பிரமான புலியை போல் காட்டிருககிரர்கள்.வாழ்த்துக்கள் நம் நண்பருக்கு.

 5. RAjiniRasigan

  வினோ

  its very confusing, I read it in Dinamalar as Rajini promoting Puli team and it seems he praised vijay’s acting and the movie sets..it s really weird..is it true ?

  Please confirm, if it is not true, please action on it immd.

 6. jegan N

  அணணா …….புலி படத்திர்கு தலைவர் ஆத்ரவு ……………நடிகர் ச்ஙக எலெச்ன் ……….த்லைவர் நிலைபாடு ………..கபாலி ……..யெந்திரன் ……..உஙக அபிப்ராயம் விரிவா குடுஙக அணணா…..அணணா …….புலி படத்திர்கு தலைவர் ஆத்ரவு ……………நடிகர் ச்ஙக எலெச்ன் ……….த்லைவர் நிலைபாடு ………..கபாலி ……..யெந்திரன் ……..உஙக அபிப்ராயம் விரிவா குடுஙக அணணா…..

 7. enkaruthu

  தலைவ எல்லா படத்திற்கும் ஆதரவுதான்.கமல் போல் என் நடிகர் சங்கம் என் குடும்பம் சொல்லிவிட்டு பின்னாடி போய் ப்ரிக்கமாட்டார்.புலி படம் மொக்கை என்று தெரிந்தும் தலைவர் சில பாசிடிவான விஷயங்களை பாராட்டுகிறார்.இருந்தும் இந்த காமெடி பீஸ் விஜய் அப்படியே வானத்தில் பரபரப்பான.நான் ஒழுங்காக வரி கட்டுகிறேன் என்று எல்லோரோடைய காலில் விழுந்து சரி பண்ணிவிட்டு இப்பொழுது நடிக்கிறான் திருட்டு பைய.ஏன் ரைடு வந்த அடுத்த நாளே சொல்லவேண்டியதுதானே.

 8. enkaruthu

  வினோ சா என்ன நலமா.ஏன் ஒரு நாலு நாளாக ஏன் ஒரு அப்டேட்டும் இல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *