BREAKING NEWS
Search

கபாலி ஜூனில் வெளியாகும்! – சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி

ஜூனில் கபாலி! – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு

thalaivar-airport

சென்னை: கபாலி படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினிக்கு இன்று பத்மவிபூஷன் விருது வழங்கப்படுகிறது. இதற்காக நேற்றிரவு டெல்லிக்கு புறப்பட்டுச் செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினி.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே இதுகுறித்து மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துவிட்டேன்,” என்றார்.

அவரிடம் கபாலி எப்போது வெளியாகும் என்று கேட்டதற்கு, “மே இறுதி அல்லது ஜூன் மாதம் கபாலி வெளியாகும்,” என்றார்.

கபாலியில் ஏதும் பஞ்ச் வசனம் உள்ளதா என்று கேட்டதற்கு, ‘படம் பாருங்கள், தெரியும்’ என்றார்.

-என்வழி




6 thoughts on “கபாலி ஜூனில் வெளியாகும்! – சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி

  1. Rajagopalan

    Thalaivar should not attend this star cricket.
    We dont think it is necessary for these stars to arrange & collect money from the poor audience…
    I like & appreciate Ajith on this regard…
    This is my humble request to thalaivar…

  2. enkaruthu

    Meendum oru linga thavaru.unmaiyalume thalaivar oru vegulipolthaan therigirathu.nanbargal enna sonnalum thalai aatividuvaar pola.june matham palligal thirakkum neram.linga release seiyumpoluthu araiyandu thervu.ingu yaarum pillaigalaivida veru oruvarukku mukkiyam koduppathillai.appadi therinthum junil release panninaal avanavan than pillaigai palliyil serpana illa padathai paarpana.may 15 kul release panninaal padam amoga vassol junil relese panninaal lingavirkku vanthathu pol vathanthiye varum.yenendraal intha vijay and sac group thalaivarai olikka neram parthu kondirukiraargal.andru singaravelan mollamaga indru kalaipuli thanu moolamaga.

  3. Ragenikanth

    Ajith not attending the cricket match will not make any new as nobody is bothered

    it’s the same for superstar the whole media and film fraternity will make big issue out

    of this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *