BREAKING NEWS
Search

பார்க்கப் பார்க்க பரவசம்…. கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

K-02371 new

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “பார்க்கப் பார்க்க பரவசம்…. கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

  1. Rajagopalan

    Boss why there is no updates regarding the release?
    I guess Mr Dhanu may loose his creditability because of this.
    Why still movie not censored?

  2. DEEN-UK

    தலைவர் படம் ஜூலை 15 ரிலீஸ் என்று ஒரு மாதமாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள்..AIR ASIA FLIGHT கபாலி புக்கிங் தேதியும் அந்த தேதியில் உள்ளதால்,அது மேலும் நம்பிக்கை கொடுத்தது.நிச்சயம் ஜூலை 15 ரிலீஸ் ஆகிவிடும் என நம்பி வழக்கம்போல எனது ஆபீசில் 2 நாள் HOLIDAY புக் செய்து விட்டேன் ( FOR JULY 14 AND 15 ) வழக்கமாக தலைவரின் பட ரிலீஸ் போது 2 நாள் லீவ் எடுப்பேன்.முதல் நாள் பிரிவியூ (FDFS) ஷோ -ஜூலை 14- ( ஒரிஜினல் ரிலீஸ் தேதிக்கு முதல் நாள் இரவு ஸ்பெசல் ஷோ .. ) மற்றும் அடுத்து ஒரிஜினல் ரிலீஸ் தேதியில் ஒரு ஷோ என இரண்டு ஷோக்கள் பார்ப்பது வழக்கம்.எங்க ஆஃபீஸ்ல HOLIDAY வேணுன்னா குறைந்தது ரெண்டு வாரத்துக்கு முன்னால APPLY பண்ணனும்..இது BASIC RULES HERE ..லீவ் கிடைச்சிடுச்சு..இப்போ ஜூலை 22 ரிலீஸ் ,அதுவும் CONFIRM இல்லனு சொல்றாங்க…முதல்ல ஜூலை 1 னு நோன்பு மாசத்தில் ரிலீஸ் னு சொல்லி வயித்துல புளிய கரைச்சாங்க.அப்புறம் ஜூலை 15 னு சொல்லி பாலை வார்த்தாங்க..இப்போ லீவ் எடுத்துட்டு உட்காந்து இருக்கேன்..ரிலீஸ் தள்ளி போச்சு..ஜூலை 22 லீவை மாற்ற முடியாது.ஜூலை 22 கு மறுபடியும் APPLY பண்ணினாலும் கிடைக்காது..வினோ அண்ணா..தயவு செய்து தாணு சாரிடம் கேட்டு ரிலீஸ் தேதி CONFIRM பண்ண முடியுமா? மறுபடியும் HOLIDAY புக் பண்ணனும். திடீர்னு ரிலீஸ் தேதி அறிவிச்சா என்னை போனற ஆஃபீஸ் ஒர்க்கர்ஸ் கு உடனே லீவ் கிடைக்காது.தலைவர் படம் மிஸ் ஆகிடும்..PLEASE வினோ அண்ணா..

  3. Rajagopalan

    why have you removed my post? I was asking for the confirmation only.
    When will kabali will see the light of the day?
    Y still not sent to censor?

  4. k.paranitharan ...

    நண்பர்களே அட்ரா மச்சான் விசிலு என்ற திரைப்படம் நமது தலைவரை தாக்கி வந்துள்ளது ..எனவே அந்த படத்தையும் அந்த படத்தில் நடித்த சிவா ..பவர் ஸ்டார் போன்றோர்களின் படத்தையும் நமது ரசிகர்கள் இனி தவிர்த்து விடுங்கள் ..இதை பெரிய அளவில் எதிர்த்து அந்த படத்திற்கு ப ப்ளி ஷிட்டி கொடுக்க வேண்டாம் ..எனவும் வேண்டி கொள்கிறேன் …இதை நமது ரஜினி ரசிகர்கள் அனைவரிடமும் பகிரவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *