BREAKING NEWS
Search

லிங்கா ஃப்ளாப்பா.. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்!

லிங்கா ஃப்ளாப்பா.. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்!

10532345_337893606399450_4472035905749427134_n

முதல் நாள் ரூ 37 கோடியும், அடுத்த மூன்று நாட்களில் ரூ 105 கோடியும் வசூலித்த லிங்கா… ஃப்ளாப்பாம்..

அடப்பாவிகளா, மொத்த வசூலையும் காட்டுங்க… அதாவது முதல் ஒரு வாரம் சராசரியாக ரூ 300 வரை டிக்கெட் கட்டணமாக வசூலித்த கணக்கை… அது சொல்லும் லிங்காவின் உண்மையான வசூலை!

ரூ 300 வரை வசூலித்த தியேட்டர்காரர்களும் அதை பகிர்ந்து கொண்ட விநியோகஸ்தர்களும் காட்டியது ரூ 10, 20, 30, 50 டிக்கெட்களைத்தானே… மத்த கணக்கு எங்கே…?

கொடுமையைப் பாருங்க.. எந்தப் படம் நஷ்டம்னு சொன்னாங்களோ.. அந்தப் படம்தான் இன்னைக்கு வரைக்கும் முதல் நாள்.. முதல் வார வசூலில் முதலில் இருக்கிறது.

MDSB148582-MDS-M

லிங்கா முதல் நாள் வசூல் ரூ 37.5 கோடி.

அடுத்த இடத்தில் அஜீத்தின் என்னை அறிந்தால்.. ரூ 28 கோடி.

மூன்றாவது இடத்தில் ஐ.. ரூ 27 கோடி (ஆஸ்கார் ரவிச்சந்திரன் அடிச்சிவிடுவார்.. 17000 தியேட்டர்களில் ரிலீஸ் என்று புளுகியவர்தானே… எனவே இது எந்தளவு உண்மை என்று தெரியாது!).

நான்காவது இடத்தில் கத்தி.. ரூ 22 கோடி.

ஆனால் இதுவரை அனைத்து வகையிலும் ரூ 230 கோடிக்கு மேல் வசூலித்த லிங்கா ஃப்ளாப்பாம். இதை சில ரஜினி ரசிகர்களும் நம்புவதுதான் கொடுமை…

ரொம்ப நல்லாருக்கு தமிழ் சினிமா ட்ரெண்ட்!

சர்வ நாசம் நிச்சயம்!

-என்வழி
17 thoughts on “லிங்கா ஃப்ளாப்பா.. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்!

 1. nagendra

  யார் என்ன சொன்னாலும் லிங்கா சூப்பர் ஹிட் …..

 2. lingaa karthi keyan

  அட போங்க பாஸ் 10 தியேட்டர்ல படத்த ரிலீஸ் பன்னிட்டு ஒரேநாளில் 100 கோடி வசூல்னு கூட சொல்லுவானுங்க.

 3. gnanasekaran

  பாஸ் தலைவர் லைப் இல் லிங்கா மஸ்ஸ் ஹிட் பிலிம்

 4. குமரன்

  கத்திதான் சூப்பர் ஹிட் என்று கத்திக் கத்திச் சொல்பவர்களைக் கத்தியாலேயே சீவ வேண்டும் என்று தோன்றுகிறது.

 5. Muru

  Lingaa is mega hit . No doubt about it.

  The stomach burning guys will say anything they want. Even if it’s flop according to them , then , what do they call for the movie which collected RS. 270 crores? And then , which movie , they will call it as big hit ? the one which collects just barely 100 crores 🙂 ,

  போங்கடா , கத்தி கத்தி சொன்னாலும் , தலைவர் தாண்ட மாஸ், மத்தவுங்க எல்லாம் தூசு தலைவர் முன்னாடி .

  போய் வேலைய பாக்க சொல்லுங்க சங்கர் அந்த சின்ன பசங்கள ..

 6. S.Vijay

  வினோ,
  தொடக்கம் முதல் தயாரிப்பாளர் தரப்பிலிருந்தோ அல்லது படம் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தோ ஒரு தகவலும் வரவில்லை. படத்தின் ப்ரோ ரியாஸிடமிருந்து வசூல் சம்பந்தமாக ஒரு தவலும் இல்லை RT கணக்கில் கொள்ள இயலாது.
  சி.வேலன் பேச ஆரம்பித்த போதே.. சரியான விதத்தில் கவனித்து இருந்தால்.. கண்டிப்பாக ரசிகர்கள் சோர்ந்து போயிருக்க மாட்டார்கள்.

  உண்ணாவிரதமெல்லாம் முடிந்த பின்னர் மேடையில் பேசிய ராக்லைன் வெங்கடேஷ்.. முன்னரே செய்திருக்கலாம்.
  உருட்டப்படுவது தலைவரின் தலைதான் 🙁

 7. srikanth1974

  இதில் நமது அன்புத் தலைவர் அவர்கள் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள்மூலம் ஒரு குழு அமைத்து தீர விசாரித்து நஷ்ட ஈடு
  வழங்கப் போவதாக குமுதம் ரிப்போர்ட்டர் வார பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

 8. ganesh

  Sir,

  Print Media Gives positive review for ajiths Unnai arinthal . but in our thalivars lingaa the entire press exept malai malar has pleged their conscince and slaugtherted the movie and the drama of that Singaravelan the entire has media flared up the issue as if this is a Mega corruption Of 2g Or Coal block.A Kind of Conspiracy and Sabotage has been aimed against thalaivar and completed. God has to look into that.

 9. raghul

  Hi
  It becomes inevitable that a thalaivar film is always expected to surpass the previous thalivar film.. there the problem arose.

  During the CD launch function, Director Shankar congratulated and praised the “R” factor that Lingaa was sold for a higher price than Enthiran. Enthiran had set a very big benchmark and watch it again, we all agree.

  Several middlemen played their part and looted the business. Rockline to Eros to Vendhar to Lalitha (Kovai) – Tirupur Subramanian-…….. I am sorry if this is the supply chain for a commodity definitely the consumer will not get what he wants to have. This is what happened to Lingaa’s marketing and it had to pay for everyone’s greediness.

  Thalaivar’s fans are very knowledgeable and very updated and Thalaivar may let the new generation script writers and Directors (like a combo of Karthik Subburaj and Alphonse) to bring out the next film. Let it be produced and marketed under Thanu, the founder of the title, SUPER STAR.

  Please Thalaivaa looking anxiously for a fresh announcement…
  We do not need a break to create another record-break…. Plzzzzzzzzzzz…
  ..Raghul

 10. மிஸ்டர் பாவலன்

  லிங்கா மிக குறைந்த தியேட்டர்களிலேயே ஓடி வருகிறது..

  பல இடங்களில் லிங்கா படம் தூக்கப் பட்டு புது படங்கள் வெளிவந்துள்ளன..

  -== மிஸ்டர் பாவலன் ==

 11. BP

  Sir,
  going by the trend of this industry – no movie is able to stand more than 1 week… very pitty state.

  only thalaivar movie can stand for more than 1 week to 2 week, and also these days they release in so many theatre’s.

  going by the standards – Thalaivar and his production group have to see how much they to sell the movie, because of fraud distributors and fraud theatre’s – bcos they don’t want to pay tax based on their earnings, found way to cheat. and with rajini movie you can easily ask money.

  considering all this – if Thalaivar acts in future movies – it has to be considered. otherwise media will simply write he is old, no value in market, only young heros can bring up trade etc.

  proper strategy has to be made out, otherwise we will lose again.

  Losing is pain at this height.

 12. sk

  the kind of opening Lingaa had…havent seen for any other movies expect for earlier thalaivar movies..but media houses like vijay tv are running campaigns that Ajith is king of opening, vijay is mass …am not against these 2 actors..but there should be some logic and reality check to compare them with thalaivar & his movies…

  linga 1st day in bangalore had close to 350+ shows and it continued till sunday (may be little less number of shows)..but every show was running to packed houses..
  i watched YA at urvashi yesterday morning and theatre was half full…i watched “I” on a friday evening (on 3rd day i think) and that theatre was half full ..

  i am wondering if all these people are living in some dream world when they claim that collections have surpassed this & that…social media has become a platform to express hatred, abuse others and write whatever they think…each one puts a BO collection report…as said before unless ErosNow comes forward & shares data all this will continue…i think its a listed company and we should be able to get to know the revenue figures…

 13. ரஜினிமணி

  அவுனுங்க கிடக்கிறானுங்க வெட்டிபயலுங்க

 14. jegan

  even though v say it is a hit ….every common people tell that it is not.BC the media has joined against talaiver and spread the news that it is a flop.
  so pls don’t go in the issue…it pains a lot.
  thalaiver also would have felt this….
  whenever there us a fall thalaivar has come back bigger than the earlier…..for example after
  1997 elections…..when admk wins the election such comments came…..that rajini is over……but after that padayappa is released….everyone shut their mouth after padayappas success
  later same happened during baba release……thalaiver come back with chandramuki
  later same happens again with kuselan…….thalaiver again prove with enthiran
  now it is linga …..if god is with us….thalaiver will come back bigger
  let’s us wait
  bcz nallavangala aandavan sotjipaan…aaana kaividamaatan
  whatever it is past is past…..I m very much eager to know about his next plan……….thalaiver ll make us proud……..for sure

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *