BREAKING NEWS
Search

சிறு அசம்பாவிதமும் இல்லாமல் கண்ணியமாய் நடந்த இளவரசனின் இறுதிப் பயணம் – சில படங்கள்

தர்மபுரி இளவரசனின் இறுதிப் பயணம் – சில படங்கள்

மறு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இளவரசன் உடல்...

மறு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இளவரசன் உடல்…

ர்மபுரி இளவரசனின் இறுதிப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்…

இந்த மக்கள், ஒரு கொடிய துக்கத்தைக் கூட எத்தனைக் கட்டுப்பாட்டோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதற்கு ஒரு சான்று தம்பி இளவரசன் இறுதி நிகழ்வு.

கொடுமை செய்தவன் எத்தனை ஆர்ப்பாட்டங்களையும், அராஜகங்களையும் அரங்கேற்றலாம்.. ஆனால் பாதிக்கப்பட்டவன் அப்படியே அடங்கி ஒடுங்கி ஓரமாய் நின்று சமூக அமைதியைக் காக்க வேண்டும்.

ஆனால் நண்பர்களே…

இந்த அநியாயத்தைக் கூட வாய் மூடி ஏற்றுக் கொண்டார்கள் இந்த மக்கள். இளவரசன் இறுதி நிகழ்வுகள், சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல், மிக மிக கண்ணியமாக நடந்தேறின.

உயர்வும் தாழ்வும் சாதியில் இல்லை என்பதை புரிஞ்சிக்கங்கடா!

ஊருக்கு ஒரு பிள்ளை

ஊருக்கு ஒரு பிள்ளை

ila-last3

கொடுஞ்சாவிலும் கண்ணியம் காக்கும் உறவுகள்…

'ஊருக்கே நியாயம் சொல்லியிருப்பியே என் ராசா...'

‘ஊருக்கே நியாயம் சொல்லியிருப்பியே என் ராசா…’

அண்ணல் அம்பேத்கர், பெரியாரின் பேரனுக்கு நேர்ந்த கதி... அதையும் வாய்மூடிப் பார்க்கும் மூடக் கூட்டம்!

அண்ணல் அம்பேத்கர், பெரியாரின் பேரனுக்கு நேர்ந்த கதி… அதையும் வாய்மூடிப் பார்க்கும் மூடக் கூட்டம்!

 

தம்பி, உன் மரணத்தைப் பார்த்த பிறகும் சாதியம் வீரியமிழக்கவில்லையெனில் இவர்கள் மனிதர்களே இல்லையடா!

தம்பி, உன் மரணத்தைப் பார்த்த பிறகும் சாதியம் வீரியமிழக்கவில்லையெனில் இவர்கள் மனிதர்களே இல்லையடா!

 

ila-last-4

சாதியத்துக்கான சவக்குழி!

என்வழி படங்கள்




One thought on “சிறு அசம்பாவிதமும் இல்லாமல் கண்ணியமாய் நடந்த இளவரசனின் இறுதிப் பயணம் – சில படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *